மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மாங்காயை அலம்பி தோல் சீவி செதில் செதிலாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் மாங்காய் துண்டுகளை உப்பு சேர்த்து வேக வைக்கவும்.
- 3
வெந்த மாங்காயில் பொடித்த வெல்லம் சேர்த்து கலந்து கொதிக்கவிடவும்.
- 4
பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விட்டு ஏலக்காய் பொடி சேர்த்து இறக்கவும்.
- 5
சுவையான மாங்காய் பச்சடி ரெடி.வேண்டுமென்றால் எண்ணையில் கடுகு காய்ந்த மிளகாய் தாளித்துக் கொட்டவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
#Newyeartamilஇந்த பச்சடி மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
பச்சை மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
#newyeartamil..தமிழ் வருஷ பிறப்பிற்கு செய்ய வேண்டிய முக்கியமான ஒரு சமையல், மிக சுவையான மாங்காய் பச்சடி. இது புளிப்பு, இனிப்பு, காரம், உப்பு கலந்த சுவையில் சாப்பாட்டிற்கு தொட்டு சாப்பிட மிக ருசியாக இருக்கும்... Nalini Shankar -
-
மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
மாங்காய் பச்சடி புளிப்பு, இனிப்பு ,காரம் கலந்த ஒரு கலவையாக இருக்கும் மிகவும் சுவையாக இருக்கும். இது ஊறுகாய் போன்ற சுவையில் தான் இருக்கும். கர்ப்பிணிகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#queen3 Lathamithra -
-
-
*மாங்காய் பச்சடி *(mango pachadi recipe in tamil)
#qkசகோதரி லதா செந்தில் அவர்களது ரெசிபி.செய்து பார்த்தேன்.வித்தியாசமாக இருந்தது.சுவையாகவும், சுலபமாகவும் இருந்தது.@lathasenthil recipe, Jegadhambal N -
-
-
* கிளி மூக்கு மாங்காய் சர்பத் *(mango sarbath recipe in tamil)
#sarbathஇது ஒரு பாரம்பர்ய காய் ஆகும்.இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், எடையைக் குறைக்க உதவும்.வைட்டமின் சி இருப்பதால், இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகின்றது.புற்று நோய் வராமல் தடுக்கின்றது.இதன் ஒவ்வொரு பகுதியும் மிகுந்த பலனை கொடுக்கக் கூடியது. Jegadhambal N -
-
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#cookpadtamil #cookingcontest #homechefs #contestalert #tamilrecipies #cookpadindia #arusuvai4 Sakthi Bharathi -
-
மாங்காய் பச்சடி (Maankaai pachadi Recipe in Tamil)
#Nutrient 2 மாங்காயில் வைட்டமின் ஏ மற்றும் ஈ உள்ளது. வெல்லம்சிறிது இரும்புச்சத்தும் கூட்டுகிறது. Hema Sengottuvelu -
மாங்காய் பச்சடி
#vattaram#selam#week6இனிப்பு,புளிப்பு,உப்பு,காரம் சேர்ந்த மாங்காய் சேலத்து special Sarvesh Sakashra -
-
மாங்காய் பச்சடி
#vattaram #week6சேலத்திற்கு பேர்போனது மாங்காய், மாம்பழம். இவற்றில் மாங்காய் உபயோகித்து பச்சடி செய்துள்ளேன். Asma Parveen -
செட்டிநாடு மாங்காய் பச்சடி (Chettinadu mankai pachadi recipe in tamil)
#vegமிகவும் சுவையான செட்டிநாடு மாங்காய் பச்சடி Vaishu Aadhira -
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
மாங்காய் வெட்டவும். ப.மிளகாய் வெங்காயம் வெட்டவும். தாழிக்க, கடுகு ,உளுந்து ,பெருங்காயம் ,வெந்தயம்,வரமிளகாய் 3,பின் மிளகாய் பொடி ஓரு ஸ்பூன் கால் ஸ்பூன் மல்லி பொடி போட்டு உப்பு கொஞ்சம் சீனி போட்டு தண்ணீர் கொஞ்சம் ஊற்றி வேகவும் மல்லி இலை போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
-
-
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#அறுசுவை4மாங்காய் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் அத்துடன் இனிப்பு சேர்த்து மாங்காய் பச்சடி என்றால் அவ்வளவுதான் நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து விடுவோம். இந்த மாங்காய் பச்சடி மாங்காய் தோலுடன் சேர்த்து செய்தால் அற்புதமாக இருக்கும். Drizzling Kavya -
உகாதி பச்சடி (Ugadhi Pachadi recipe in tamil)
#apஆந்திராவில் உகாதி தினத்தன்று செய்யப்படும் சிறப்பான உணவு உகாதி பச்சடி. இந்த பச்சடியின் சிறப்பம்சம் என்னவென்றால், இது அறுசுவைகள் சேர்த்து செய்யப்படும் பச்சடி. இப்படி அறுசுவைகள் சேர்த்து செய்வதற்கு காரணம், சந்தோஷமாக வாழ்ந்திட, வாழ்க்கையின் அறுசுவையான இந்த ஆறு கட்டத்தையும் மனிதர்கள் சமமாக பார்க்க வேண்டும் என்பதை குறிக்கவே ஆகும். Shyamala Senthil -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16152293
கமெண்ட்