சமையல் குறிப்புகள்
- 1
மாங்காய் தோல் சீவவும்
- 2
முழுதாக கழுவி அதனை ஸ்லைஸ் வடிவில் நறுக்கவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளிக்கவும்
- 4
பிறகு மிளகாயை சேர்த்து வதக்கவும். பின் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 5
பிறகு மாங்காயை சேர்த்து நன்கு கிளறி விடவும்
- 6
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்
- 7
பிறகு பெரிய டம்ளரில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கிளறி மூடி வைக்கவும்
- 8
பிறகு நன்கு கொதி வந்ததும் சிம்மில் 5 நிமிடம் வைக்கவும்
- 9
இப்போது மாங்காய் வெந்து இருக்கும். இப்போது வெல்லத்தை பொடித்து அதனுடன் சேர்க்கவும்
- 10
மீண்டும் அடுப்பை அதிக தீயில் வைக்கவும்
- 11
கொதி வந்ததும் அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 நிமிடங்கள் வைத்து
இடையிடையே கிளறி கொண்டு இருக்கவும். செமி சாலிடாக வைக்கவும். சிறிது கெட்டியான பதத்தில் இறக்கி விட்டு பரிமாறவும் - 12
சுவையான மாங்காய் பச்சடி. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். வெல்லம் சேர்த்து இருப்பதால் உடலுக்கு நலம். விருந்து சமைக்கும் போது அல்லது அசைவம் விருந்தின் போது இதனை செய்து சாப்பிட்டால் ஜீரணத்திற்கு உதவும் இந்த மாங்காய் பச்சடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
கேரட் மாங்காய் பச்சடி
#Carrot#Goldenapron3கேரட் மாங்காய் பச்சடி .பச்சடி எல்லா வகையான தாளித்த சாதத்திற்கும் ஏற்றது .All Time Favourite .எங்கள் வீட்டில் நடக்கும் அணைத்து விஷேசங்களிலும் இந்த பச்சடி இடம் பெரும் .சுவையோ அதிகம் .செய்து சுவைத்திடுங்கள் .😋😋 Shyamala Senthil -
-
-
மாங்காய் பச்சடி
#2#குக்பேட்ல்என்முதல்ரெசிபிமாங்காய் சீசனில் எங்கள் வீட்டில் அடிக்கடி செய்யப் படும் டிஷ் மாங்காய் பச்சடி. ரசமும், மாங்காய் பச்சடியும் மிகச் சிறந்த காம்போனு சொல்லலாம். இட்லி, தோசை , சப்பாத்தி , தயிர் சாதம் எல்லாவற்றுக்கும் ஏற்ற சைட் டிஷ். Natchiyar Sivasailam -
-
-
-
-
மாங்காய் பச்சடி
#vattaram#selam#week6இனிப்பு,புளிப்பு,உப்பு,காரம் சேர்ந்த மாங்காய் சேலத்து special Sarvesh Sakashra -
-
மாங்காய் சாம்பார்
#lockdown #book ஊரடங்கு உத்தரவு காரணத்தினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். காய்கறிகள் வாங்க கடைகள் இல்லாத காரணத்தால். வீட்டு மா மரத்தில் காய்த்த மாங்காய் வைத்து சாம்பார். Dhanisha Uthayaraj -
-
முளை கட்டிய பாசிப்பயறு சட்டினி (mulaokattiya paasipayiru chutni recipe in tamil)
#goldenapron3#book Fathima Beevi Hussain -
மாங்காய் சாதம்
#Goldenapron3#onepot#bookமாங்காய் சீசன் என்பதனால் என் அக்கா லலிதாம்பிகை மாங்காய் சாதம் செய்ய சொல்லி கொடுத்தார்கள். அவர்களுடைய ரெசிபி இது. இதற்கு புதினா சட்னி தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும். sobi dhana -
-
-
-
-
-
மாங்காய் பச்சடி
#vattaram #week6சேலத்திற்கு பேர்போனது மாங்காய், மாம்பழம். இவற்றில் மாங்காய் உபயோகித்து பச்சடி செய்துள்ளேன். Asma Parveen -
வெண்டைக்காய் மாங்காய் மண்டி
வெண்டைக்காய் ,பூண்டு மாங்காய், சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து செய்த மண்டி காரசாரமாக இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
-
More Recipes
கமெண்ட்