பச்சரிசி பிடி கொழுக்கட்டை(pidi kolukattai recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

முக்கால்மணிநேரம்
5 பேர்கள்
  1. 6கப்பச்சரிசிமாவு -
  2. 4 கப்தேங்காய்துருவல்-
  3. 2 கப்சர்க்கரை-

சமையல் குறிப்புகள்

முக்கால்மணிநேரம்
  1. 1

    முதலில் பச்சரிசிமாவை சர்க்கரை கலந்து வைத்துக்கொள்ளவும்.

  2. 2

    பின் தேங்காய்துருவல் ரெடி பண்ணி அதையும் மாவுடன்சேர்த்து நன்குகலந்து விடவும்.தேங்காய்பூ அதிகம் சேர்த்தால் நன்கு ருசியாக இருக்கும். கொழுக்கட்டை பிடிக்கவரும்.

  3. 3

    மாவை பிடித்துபார்த்தால் பதம் தெரியும்.பின் கொழுக்கட்டைகளாகப் பிடிக்கவும்.

  4. 4

    அதை இட்லி வேக வைக்கும்தட்டில் மூடி போட்டுவேகவைக்கவும்.நன்கு ஆவி வரும்போது திறக்கவும்.

  5. 5

    கொழுக்கட்டை எடுத்துவைக்கவும்.நன்குமெதுவாக ருசியாக இருக்கும்.ஆறியதும்இன்னும் சுவையாக இருக்கும். பிடிகொழுக்கட்டை ரெடி.குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை.விரும்பிசாப்பிடுவார்கள்.எண்ணெய்கிடையாது.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes