உருளைமசாலா இட்லி(potato masala idli recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

உருளைமசாலா இட்லி(potato masala idli recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. உருளைமசாலா -
  2. 4 கப்இட்லிமாவு-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    உருளைக்கிழங்குமசாலா ரெடி பண்ணிக் கொள்ளுங்கள்.நான் ஏற்கனவே உருளைமசாலா செய்முறை போட்டுஇருக்கிறேன்.இட்லி பாத்திரத்தில் தண்ணீர்ஊற்றி அடுப்பில் வைத்து கொதித்ததும் இட்லி தட்டில் துணி விரித்து இட்லி ஊற்றி பின் மசால் வைத்து மீண்டும் மாவுஊற்றிவேகவிடவும்.

  2. 2

    பின்வெந்ததும் எடுத்து சட்னி,சாம்பாருடன் பரிமாறவும்.குழந்தைகளுக்கு கட்பண்ணி காட்டவும்.ஆசையாக சாப்பிடுவார்கள்.🙏😊நன்றிமகிழ்ச்சி.

  3. 3

    கட் பண்ணி அலங்கரிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes