வெங்காயம் தக்காளி மற்றும் பஜ்ஜி மிளகாய் வெட்டி கொள்ளவும்
வாணலியில் உளுந்து மிளகு சேர்த்து கொள்ளவும்
அதில் வெங்காயம் மிளகாய் தக்காளி மிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்.
உப்பு சேர்க்கவும். கடைசியில் புதினா சேர்த்து அடுப்பை அணைத்து ஆற வைத்து
அரைத்து பரிமாறவும்
நகலெடுக்க!
More Recipes
கமெண்ட்