குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)

Thaqiba
Thaqiba @Thaqiba

ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)

Thaqiba
Thaqiba @Thaqiba
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  1. 2பெரிய சைஸ் உருளைக்கிழங்கு
  2. 1/2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  3. 1/2 டீஸ்பூன் கருஞ்சீரகம்
  4. 1 பச்சை மிளகாய்
  5. சிறியதுண்டு இஞ்சி
  6. மல்லி புதினா
  7. 1 டீஸ்பூன் டிரை மேங்கோ பவுடர்
  8. 1/2 டீஸ்பூன் கரம் மசாலாத்தூள்
  9. உப்பு
  10. மாவு பிசைய தேவையானவை
  11. 1/2 கப் கோதுமை மாவு
  12. 1/2 கப் மைதா மாவு
  13. உப்பு
  14. 1 ஸ்பூன் எண்ணெய்
  15. பரோட்டா சுடுவதற்கு நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கு வேக வைத்து துருவிக் கொள்ளவும். இதோடு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி புதினா இஞ்சி பச்சை மிளகாய். காஷ்மீர் மிளகாய் தூள் கரம் மசாலா தூள் உப்பு டிரை மேங்கோ பவுடர் அனைத்தையும் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கோதுமை மாவு மைதா மாவுடன் என்னை சேர்த்து இரண்டு கைகளால் நன்றாக பிசைந்து அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு தேவையான அளவு சிறிய உருண்டைகளாக செய்யவும்

    ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இதனை தேய்த்து நடுவில் உருளைக்கிழங்கு மசாலா வைத்து மூடி அதன் பிறகு பரோட்டா போல தேய்த்து எடுக்கவும். தயார் செய்தவற்றை சூடான தோசைக்கல்லில் நெய் விட்டு சுட்டு எடுக்கவும்.

    ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Thaqiba
Thaqiba @Thaqiba
15 பிப்ரவரி 2023 10:06 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. கம்புமாவு முருங்கைக்கீரை தோசை(kambu maavu murungaikeerai dosai recipe in tamil)
  2. காரச் சட்னி(kara chutney recipe in tamil)
  3. வெண்டைக்காய் புளிக்குழம்பு(ladysfinger curry recipe in tamil)
  4. காடை குழம்பு(kadai kulambu recipe in tamil)
  5. குயிக் சாம்பார்(sambar recipe in tamil)
  1. காஞ்சிபுரம் இட்லி(kanchipuram idli recipe in tamil)
  2. ரவா கேசரி(rava kesari recipe in tamil)
  3. *கேப்ஸிகம் ரைஸ்*(capsicum rice recipe in tamil)
  4. இதய வடிவ சிகப்பரிசிபுட்டு(heart shape puttu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16806946
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close