ரவா பொங்கல்

என்ன ரவைல பொங்கல் லா....? ஆமாங்க புதியமுறையில் உங்களுக்காக எங்க அம்மா சாதாரணமா செய்ற பொங்கல் பார்த்து செய்த புதிய பொங்கல் இது. டக்குனு தோனுச்சி செஞ்சிட்ட. ஆமா நீ ஏன் போட்டாவே போட மட்டுக்க முதல்ல அதுக்கு பதில் சொல்? என்னனா என் போன்ல கேமரா வேலை செய்யல இப்ப புது போன் அப்பாட கேட்க முடியாது. அதுனால இதயே வைத்து தான் சமையல் குறிப்புகள் போடுவ எப்போதவது சமைக்கும் போது யாரிடமாவது போன் வாங்கி போட்டா எடுப்பேன் அவ்வளவு தான்

சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் சட்டி வைத்து நேய் ஊற்றி ரவையை வருத்து எடுக்கவும்.
- 2
பாசிபருப்பை கழுவி குக்கரில் 3 விசில் வைத்து வேக வைக்கவும்.
- 3
மற்றோறு சட்டியில் 3 ஸ்பூன் நேய் உற்றி ஒன்றும் பதியாக இடித்த மிளகு சிரகம் சேர்த்து அதில் மூந்திரி வேர்க்கடலை சேர்ந்து வறுத்து கருவேப்பிளை சேர்த்து கிளறி எடுக்கவும்.
- 4
ரவை வருத்த பத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி வறுத்த ரவை சேர்த்து கிளரி சிறிதளவு நேய் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 5
அதனுடன் வேகவைத்த பருப்பு மற்றும் வருத்த கலவை 2 ஸ்பூன் நேய் சேர்த்து கிளறி எடுத்தால் சுவையான ரவா பொங்கல் ரெடி தொடர்ந்து படித்தமைக்கு நன்றி மீண்டும் அடுத்த ரெசிபியில் சந்திக்கலாம்...🙏
Similar Recipes
More Recipes

கமெண்ட்