ஸ்பான்ஜ் தோசை

மிக மிருதுவான, பால் போன்ற வெண்மை நிறம் ஒரு பக்கம், தங்க நிறம் மற்றொரு பக்கம் என ருசிக்கும் மிக சுலபமாக செய்யக் கூடிய ஸ்பான்ஜ் தோசை ரெசிபி இதோ உங்களுக்காக.
ஸ்பான்ஜ் தோசை
மிக மிருதுவான, பால் போன்ற வெண்மை நிறம் ஒரு பக்கம், தங்க நிறம் மற்றொரு பக்கம் என ருசிக்கும் மிக சுலபமாக செய்யக் கூடிய ஸ்பான்ஜ் தோசை ரெசிபி இதோ உங்களுக்காக.
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி, உளுந்து இரண்டையும் சேர்த்து களைந்து, நீர் ஊற்றி 3 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 2
பின் அத்துடன் கழுவிய அவல் சேர்த்து கிரைண்டர் அல்லது மிக்சியில் நைசாக உப்பு சேர்த்து அரைக்கவும்.
- 3
நாம் பொதுவாக செய்யும் தோசை மாவு பதத்திற்கு இருக்கவும்.
- 4
எட்டு மணி நேரம் புளிக்கவிடவும்.
- 5
பின் அடுப்பில் தோசை கல்லை வைத்து எண்ணெய் தடவவும்.
- 6
2 கரண்டி மாவை ஊற்றி வட்டமாக பரப்பவும். அடுப்பு நிதானமாக எரியவிடவும்.ஒரு தேக்கர்ந்சி எண்ணெய் சுற்றி ஊற்றி தோசைகல்லை ஒரு மூடியால் மூடவும்.
- 7
40- 45 நொடிகள் கழித்து மூடிய திறந்து தோசையை எடுக்கவும்.
- 8
இந்த தோசை ஒருபுறம் மட்டும் வெந்தால் போதுமானது. மறு புறம் திருப்பி போட்டு வேக வேண்டாம்.
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்