சமையல் குறிப்புகள்
- 1
1 பிரெட்டை நான்காக கட் பண்ணி கொள்ளவும் கொள்ளவும்
- 2
எல்லா பிரட்டையும் நான்காக கட் பண்ணிக் கொள்ளவும்
- 3
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து பிரட்டை லேசாக எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும்
- 4
வாணலியில் ஆயில் ஊற்றி தக்காளி வெங்காயம் உப்பு போட்டு வதக்கவும்
- 5
மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளவும்
- 6
வதக்கிய வெங்காயம் தக்காளி நன்றாக கிரேவி போல் ஆகவும்
- 7
ஆற வைத்துக் கொள்ளவும்
- 8
பிரெட் பொரித்து வைத்ததை அதனுடன் சேர்த்து லேசாக கலக்கவும்
- 9
பிரட் மசால் ரெடி வருத்த முந்திரியே அதன் மேல் தூவவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
சில்லி பிரட்
#lockdown recipes#bookபிரட் வச்சு பசங்களுக்கு வேற ஏதாவது வித்தியாசமா செய்யலாம்னு யோசிச்சேன். நீங்களும் செஞ்சு பாருங்க நல்லா இருக்கு Jassi Aarif -
-
-
-
-
பிரட் சில்லி மசாலா
#kavitha பிரட் சில்லி மசாலா ரெசிபி என்னுடைய ஓன் ரெசிபி. இதை நான் என்னுடைய குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்தேன். இதில் நான் கோதுமை பிரட் சேர்த்துள்ளேன் மற்றும் தேவையான அனைத்து சத்துள்ள காய்கறிகளும் சேர்த்துள்ளேன். இதில் கோதுமை பிரட் சேர்த்ததால் சுகர் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம் .இது ஒரு ஆரோக்கியமான உணவு. Kalaiselvi -
-
-
ஷாஹி துக்கடா (shahi Thukkuda recipe in Tamil)
*இது ஒரு வட இந்திய இனிப்பு வகையாகும். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.*சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.#deepfry Senthamarai Balasubramaniam -
-
-
பிரட் மசாலா /Bread Masala
#Lockdown2#goldenapron3#Bookலாக்டவுன் காலங்களில் மாலை வேலையில் ஸ்னாக்ஸ் ஆக செய்து சாப்பிடலாம் .குட்டிஸ்களுக்கு பிரட் மசாலா மிகவும் பிடிக்கும் .செய்து சுவைத்திடுங்கள் . Shyamala Senthil -
-
-
வெண்டைக்காய் மசாலா (Vendaikkaai masala recipe in tamil)
* வெண்டைக்காயை வாரம் ஒரு முறையாவது சமைத்து சாப்பிட்டால் வறண்ட குடலை சரிப்படுத்தும் *ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் அதிகமுள்ள வெண்டைக்காயை ஹெல்த் டானிக் என்றே சொல்லலாம்.*இதில் வைட்டமின் சி,பி ஆகிய உயிர் சத்துக்கள் நிறைந்துள்ளது.#I love cooking,eat healthy Foods kavi murali -
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9152790
கமெண்ட்