பிரட் சில்லி மசாலா

#kavitha
பிரட் சில்லி மசாலா ரெசிபி என்னுடைய ஓன் ரெசிபி. இதை நான் என்னுடைய குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்தேன். இதில் நான் கோதுமை பிரட் சேர்த்துள்ளேன் மற்றும் தேவையான அனைத்து சத்துள்ள காய்கறிகளும் சேர்த்துள்ளேன். இதில் கோதுமை பிரட் சேர்த்ததால் சுகர் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம் .இது ஒரு ஆரோக்கியமான உணவு.
பிரட் சில்லி மசாலா
#kavitha
பிரட் சில்லி மசாலா ரெசிபி என்னுடைய ஓன் ரெசிபி. இதை நான் என்னுடைய குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் ஒரு ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக செய்தேன். இதில் நான் கோதுமை பிரட் சேர்த்துள்ளேன் மற்றும் தேவையான அனைத்து சத்துள்ள காய்கறிகளும் சேர்த்துள்ளேன். இதில் கோதுமை பிரட் சேர்த்ததால் சுகர் உள்ளவர்களும் இதை சாப்பிடலாம் .இது ஒரு ஆரோக்கியமான உணவு.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும்
- 2
பிரெட்டை துண்டுகளாக கட் செய்து வைத்துக்கொள்ளவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்
- 4
அதில் நாம் நறுக்கி வைத்த வெங்காயம் கோஸ் கேரட் குடமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்
- 5
பிறகு அதில் தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்
- 6
வர மிளகாய் தூள் மல்லித் தூள் கரம் மசாலா தூள் சேர்த்து வதக்கவும்.
- 7
சோயா சாஸ் சில்லி சாஸ் டொமேட்டோ சாஸ் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி அதில் சிறிதளவு தண்ணீர் தண்ணீர் சேர்த்து கிளறவும்.
- 8
எது நம் நறுக்கி வைத்திருந்த பிரட் துண்டுகளை சேர்த்து கிளறவும்.
- 9
அருமையான பிரட் சில்லி மசாலா ரெடியாகிவிட்டது.. சிறிதளவு வெங்காயத்தை வெங்காயத்தாள் தூவி பரிமாறவும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மசாலா பிரட் (Masala bread Recipe in Tamil)
முழு கோதுமை நார்ச்சத்து மிக்கது. முழு கோதுமை பிரட்டில் செய்த இந்த மசாலா பிரட் சத்தானது மற்றும் சுவையானது.#nutient3 Meenakshi Maheswaran -
-
பிரட் மசாலா /Bread Masala
#Lockdown2#goldenapron3#Bookலாக்டவுன் காலங்களில் மாலை வேலையில் ஸ்னாக்ஸ் ஆக செய்து சாப்பிடலாம் .குட்டிஸ்களுக்கு பிரட் மசாலா மிகவும் பிடிக்கும் .செய்து சுவைத்திடுங்கள் . Shyamala Senthil -
சில்லி பிரட்
#lockdown recipes#bookபிரட் வச்சு பசங்களுக்கு வேற ஏதாவது வித்தியாசமா செய்யலாம்னு யோசிச்சேன். நீங்களும் செஞ்சு பாருங்க நல்லா இருக்கு Jassi Aarif -
🥪🌮🥪காளான் பிரட் டோஸ்ட் 🥪🌮🥪(Kaalaan bread toast recipe in tamil)
#GA4 #week23🥪காளான் பிரட் டோஸ்ட் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை விரும்பி உண்பர்.🥪 இதை ஈவினிங் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம். Rajarajeswari Kaarthi -
-
சைனீஸ் ஸ்டைல்,*வீட் ஹக்கா, வெஜ் நூடுல்ஸ்*(veg noodles recipe in tamil)
#Cookpadturns6பிறந்த நாளுக்கு சைனீஸ் ஸ்டைலில், நான் செய்த ரெசிபி. சுவையோ அபாரம்.செய்வது சுலபம். Jegadhambal N -
குழந்தைகளுக்கு விருப்பமான சில்லி பரோட்டா
குழந்தைகளுக்கு சில்லி பரோட்டா ரொம்ப பிடிக்கும். ஹோட்டலில் கிடைக்கும் சில்லி பரோட்டாவை வீட்டிலேயே எளியமுறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.. The.Chennai.Foodie -
சில்லி பிரட்(bread chilly recipe in tamil)
மழை நேரங்களில் மாலை வேளைகளில் சாப்பிட ஒரு அருமையான சில்லி பிரட் செய்முறை பற்றி பார்க்கலாம். இது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும். #ib Meena Saravanan -
பிரட் பிட்ஸா வித் வடு மாங்காய்(bread pizza recipe in tamil)
இன்று பிட்ஸா சாஸ் மற்றும் ஆலிவ் இல்லாததால் வடு மாங்காய் ஊறுகாய் மற்றும் சில்லி சாஸ் வைத்து பிட்ஸா செய்தேன் parvathi b -
-
ரோட்டுக்கடை காளான் மசாலா
#vattaramரோட்டுக்கடை காளான் மசாலா கோயம்புத்தூரில் மிகவும் பிரபலமான உணவு Sara's Cooking Diary -
-
கோதுமை மோமோஸ்
#கோதுமை#Book#கோல்டன் அப்ரோன்3கோதுமை மோமோஸ் செய்து பாருங்கள் .சுவையோ சூப்பர் .😋😋 Shyamala Senthil -
இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)
சில்லி மஷ்ரூம் இந்தோ சைனீஸ் மிக பிரபலமான அபிடைசர். மஷ்ரூமை இனிப்பு மற்றும் காரம் கலந்து வறுத்து எடுத்து செய்யும் இந்த மஷ்ரூம் சில்லி ஃப்ரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் உடன் துணை உணவாக உட்கொள்ள பொருத்தமாக இருக்கும்.#CH Renukabala -
83.பௌலாவின் கோபி (காலிஃபிளவர்)
நான் காலிஃபிளவர் காதலிக்கிறேன் ஆனால் சில சமையல் பிறகு நான் இன்னும் சில வடிவத்தில் சமைக்க வேண்டும் என்று florets விட்டு - அதனால் நான் வேலை பிறகு ஒரு வெள்ளி மாலை செய்ய என்ன - நான் கோபி Manchurian என் பதிப்பு Beula Pandian Thomas -
சில்லி சப்பாத்தி (Chilli chappathi recipe in tamil)
#arusuvai2சப்பாத்தி மீந்து விட்டால் இதுபோன்ற சில்லி சப்பாத்தி செய்து அசத்துங்கள். BhuviKannan @ BK Vlogs -
*செஷ்வான் வெஜ், ஹக்கா நூடுல்ஸ்*(schezwan veg hakka noodles recipe in tamil)
#CHஇந்தோ சீனாவின் ரெசிபி இது. இதில் காய்கறிகள் அதிகம் சேர்த்து செய்வதால் கூடுதல் ஆரோக்கியம் கிடைக்கின்றது. செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
இரண்டே நிமிடத்தில் காரசாரமான மேகி...! (Spicy Maggi Just in 2 Minutes recipe in tamil)
மேகி உலகம் முழுவதும் பிரபலமான பிராண்ட் ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த உணவு. வெங்காயம் மற்றும் காய்கறிகள் சேர்க்காமல், என்னுடைய ஸ்டைலில் சூப்பரான மேகி.#goldenapron3#அவசர Fma Ash -
-
ரோட் சைட் காளான் (roadside kaalan recipe in tamil)
இது காளான் வைத்து செய்ய மாட்டார்கள்... முட்டை கோஸ் வைத்து தான் செய்வார்கள்... நான் ஏற்கனவே முட்டை கோஸ் 65 செய்துள்ளேன்... அந்த ரெசிபி பார்த்து கொள்ளுங்கள்.. Muniswari G -
ஈஸிமுட்டை,பிரட் பீட்ஸா
#vahisfoodcornerமுழுக்க முழுக்க குழந்தைகளுக்காக ஹெல்த்தியாக சாப்பிட, முட்டை மற்றும் பிரட் வைத்து செய்ததது. இனிமேல் கடைகளில் பீட்ஸா வேண்டும் என்று கேட்க மாட்டார்கள். Ananthi @ Crazy Cookie -
-
குடைமிளகாய் மசாலா🫑(Capsicum Masala)
#COLOURS2 குடைமிளகாய் மசாலா ரெசிபி மிகவும் ஈஸியாகவும் சிம்பிளாகவும் செய்து விடலாம். சப்பாத்தி, பூரி மற்றும் தோசை உடன் சேர்த்து சாப்பிட அருமையான காம்பினேஷன்.... Kalaiselvi -
சைனீஸ் போட்லி(Chinese potli)
#kayalscookbookஇது ஓர் சைனீஸ் ஸ்டார்டர். இதற்குப் பெயர் சைனீஸ் போட்லி. இதை பொட்டலம் போல் கட்டுவதால் இதை போட்லி என்பர். இது மிகவும் டேஸ்டியாக இருக்கும். இதை ஒருமுறை கண்டிப்பாக செய்யுங்கள். இதில் நீங்கள் விருப்பப்படும் காய்கறிகளை சேர்க்கலாம். இதை அலங்கரிக்க நான் ஸ்பிரிங் ஆனியன் சரி கயிறு போல் கட்டியுள்ளேன். உங்கள் விருப்பப்படி நீங்கள் அலங்கரிக்கலாம். Nisa -
முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
#ATW1 #TheChefStoryஇது ஒரு வகையான ரோடுகடை வகை உணவு. இதை ஒரு ஸ்டார்டர் ஆக உணவிற்கு சாப்பிடலாம். RASHMA SALMAN -
பிரட் பாத் (Bread bath recipe in tamil)
கர்நாடக மக்கள் மாலை நேர சிற்றுண்டிக்கு இதை செய்வர். ஸ்பைஸ் பவுடர் ,மல்ட்டி க்ரெயின் பிரட் சேர்த்து செய்தேன், மிகவும் சுலபம். #karnataka Azhagammai Ramanathan -
வெஜிடபிள் குருமா
இதன் சுவை மிக வித்தியாசமாக இருக்கும். இதை பிரட்டில் சாண்ட்வெஜ் ஆக வைத்து யூஸ் பண்ணலாம் அல்லது சப்பாத்தியை வைத்து சாப்பிடலாம் மிக அருமையாக இருக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் god god -
More Recipes
கமெண்ட்