தேங்காய் சட்னி ரவா தோசை

நிலா மீரான்
நிலா மீரான் @cook_16825592

#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
  1. 1 கப் தேங்காய் துருவியது
  2. சிறியதுண்டு இஞ்சி
  3. 1 பூண்டுப்பல்
  4. 1 ஸ்பூ பொட்டுக்கடலை
  5. 1 பச்சை மிளகாய்
  6. தேவைக்கேற்ப உப்பு

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸியில் தேங்காய் துருவலை சேர்க்கவும்

  2. 2

    பொட்டுக்கடலை உப்பு சேர்க்கவும்

  3. 3

    இஞ்சி பச்சை மிளகாய் உப்பு சேர்த்து

  4. 4

    பூண்டு சேர்த்துநன்றாக அரைக்கவும்

  5. 5

    அரைத்ததை தாளிக்கவும்

  6. 6

    ரவா தோசைக்கு ஏற்ற சட்னி ரெடி

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

நிலா மீரான்
அன்று

Similar Recipes