அரிசி மாவு ரொட்டியும் தேங்காய் சட்னியும்
#தேங்காய்சம்பந்தப்பட்டசெய்முறை
சமையல் குறிப்புகள்
- 1
தேங்காய்ப்பால் லேசாகத் தொட்டுக் கொண்டு மாவை நன்றாக பிசையவும்
- 2
சப்பாத்தி பலகையில் வட்டமாக பரத்தி தோசைக்கல்லில் போட்டு எடுக்கவும்
- 3
மீதமுள்ள தேங்காய் பாலில் வறுத்த வேர்க்கடலை சேர்த்து
- 4
உப்பு வர மிளகாய் சின்ன உள்ளி சேர்த்து மிக்ஸியில் வழுவழுப்பாக அழைக்கவும்
- 5
வேர்க்கடலை தேங்காய் பால் சட்னி ரெடி
- 6
ஒரு கப் தேங்காய் துருவலில் உப்பு சேர்த்து வரமிளகாய் சேர்த்து சின்ன உள்ளி 5 சேர்த்து
- 7
தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து உப்பு சேர்த்து மாவை கிளறவும்
- 8
நன்றாக வழுவழுப்பாக அழைக்கவும்
- 9
அரிசி மாவு 'ரொட்டி கடலை தேங்காய் பால் சட்னியும் 'வரமிளகாய் சட்னியும் சூப்பர் காம்பினேசன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
தேங்காய் போண்டா
அம்மாவின் ரெஸிபி. எளிய முறையில் நல்ல உணவு பொருட்களை சேர்த்தே அம்மா சமையில் செய்வார்கள். அம்மாவின் கை மணத்திர்க்கு நிகர் எதுவும் இல்லை சுவை சத்து நலம் தரும் ஸ்நாக், எண்ணையில் பொரித்தாலும் கடலெண்ணை நல்ல எண்ணை. உளுந்து புரதம் நிறைந்தது. எலும்புகளை வலுபடுத்தும். தேங்5 காய் துண்டுகள் நலம் தரும் உணவு. மொரு மொரு வெளியே. உள்ளே தேங்காய் துண்டுகள் சேர்ந்து மிகவும் சாஃப்ட் #JP Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9306434
கமெண்ட்