எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  1. 4 தக்காளி பழம்
  2. 4-5 பூண்டு பொடியாக நறுக்கியது
  3. 4 ஸ்பூன் எண்ணெய்
  4. 1டீஸ்பூன் கடுகு உளுந்து
  5. 1 சிட்டிகை பெருங்காயத்தூள்
  6. 2டீஸ்பூன் தனி மிளகாய் தூள்
  7. கறிவேப்பிலை சிறிதளவு
  8. மல்லித்தழை சிறிதளவு
  9. உப்பு தேவைக்கேற்ப

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து கறிவேப்பிலை பெருங்காயம் சேர்த்து தாளிக்கவும்

  2. 2

    நறுக்கி வைத்திருக்கும் தக்காளியை சேர்க்கவும். பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்

  3. 3

    தனி மிளகாய் தூள் உப்பு சேர்த்து தக்காளி வேகும் வரை நன்றாக வதக்கவும். கரண்டியால் நன்றாக மசித்து விடவும்

  4. 4

    தக்காளி வெந்தவுடன் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes