சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை, பூண்டு, வரமிளகாய் சேர்த்து லேசாக வதக்கவும்.மிளகு சேர்த்து அடுப்பை அணைக்கவும்
- 2
ஆறவிட்டு உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- 3
கடாயில் எண்ணெய் சேர்த்து அரைத்த விழுதை,புளிக் கரைசல் சேர்த்து தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேக விட்டு எண்ணெய் பிரிந்ததும் அடுப்பை அணைக்கவும்.
- 4
கருவேப்பிலை சட்னி ரெடி
- 5
ஆறிய பின்பு மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
கருவேப்பிலை பொடி🌿🌿
#arusuvai6குழந்தைகள் கருவேப்பிலையை ஒதுக்கிவிட்டு உண்பவர்களுக்கு இதை பொடியாக செய்து கொடுத்தால் இட்லிக்கும் தோசைக்கும் சாதத்தில் சேர்த்தும் பிசையலாம். Hema Sengottuvelu -
-
கருவேப்பிலை சாதம்
#nutrient3 மணம் சுவை கொண்ட சாதாரண பொருள் அல்ல கறிவேப்பிலை. பலவிதமான சத்துகளையும், வைட்டமின் களையும் உள்ளடக்கியது. கறிவேப்பிலையில் மக்னீஷியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, தாமிரல் போன்ற தாதுசத்துகளும், வைட்டமின் ஏ,பி,சி, இ, அமினோ அமிலங்கள், கிளோக்கோஸைடுகள், ஃப்ளேவ னாய்டுகள், ஆன்டி ஆக்ஸிடண்ட், கார்போ ஹைட்ரேட், நார்ச்சத்து என்ன அனைத்து நிறைந்தது. BhuviKannan @ BK Vlogs -
கையேந்தி பவன் கார சட்னி #ilovecooking
இன்று டிபனுக்கு இட்லியுடன் அருமையாக இருந்தது இந்த கார சட்னி Sait Mohammed -
புடலங்காய் விதை சட்னி (Snack gourd seed chutney)
சத்துக்கள் நிறைந்த புடலங்காயை வைத்து நிறைய செய்கிறோம். இங்கு நான் தூக்கிப்போடும் புடலங்காய் விதையை வைத்து சட்னி செய்துள்ளது. மிகவும் சுவையாக இருந்தது.#Cocount Renukabala -
-
-
-
தக்காளி, வெங்காய சட்னி
#GA4#week4இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னிJeyaveni Chinniah
-
பேரிச்சை புளி சட்னி
#GA4#week1இந்த சட்னி சற்று வித்தியாசமானது காரம் புளிப்பு இனிப்பு மூன்றும் சரிசமமாக இருக்கும் மேலும் உடலுக்கு மிகவும் உகந்த இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ஒரு சட்னி இட்லி தோசை சப்பாத்தி மற்றும் அல்லாமல் சாட், பேன்கேக்,சான்ட்விச் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமாக வித்தியாசமாக நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
-
*கடப்பா காரச் சட்னி*
இந்த சட்னி மிகவும் சுவையாகவும், வித்தியாசமாகவும், இருக்கும். தோசை, இட்லிக்கு பக்கா காம்பினேஷன். செய்வது சுலபம். Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9348064
கமெண்ட்