புதினா சட்னி

Usha Ravi
Usha Ravi @cook_17220825

புதினா சட்னி

புதினா சட்னி

புதினா சட்னி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1.பெரிய வெங்காயம் 1
  2. 2.தக்காளி 3
  3. 3.சிவப்பு மிளகாய் 4
  4. 4.புதினா சுத்தம் செய்தது ஒரு கப்
  5. 5.எண்ணெய் இரண்டு டேபிள் ஸ்பூன்
  6. உப்பு தேவையான அளவு
  7. 6.பச்சை மிளகாய் இரண்டு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும்.

  2. 2

    எண்ணெய் காய்ந்ததும் வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு பொன்னிறமாக வதக்கவும்.

  3. 3

    தக்காளியையும் போட்டு நன்றாக மசியும் வரை வதக்கவும்.

  4. 4

    புதினா இலைகளையும் போட்டு லேசாக வதக்கி அடுப்பை அணைத்து விடவும். ஒரு தட்டில் ஆற விடவும்.

  5. 5

    ஆறியதும் எல்லாவற்றையும் உப்பு சேர்த்து அரைத்து எடுத்து வைக்கவும். புதினா சட்னி தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Usha Ravi
Usha Ravi @cook_17220825
அன்று

Similar Recipes