93.டாங்கர் பச்சிடி-தமிழ்நாடு சிறப்பு

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
Chenni-India

சுவையான மற்றும் அற்புதம். சாம்பார் சாததிற்க்கு ஏற்றது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
பரிமாறும் அளவு 5 நபர்கள்
  1. 50 கிராம்வறுத்த உளுத்தம் பருப்பு
  2. 2உப்பு
  3. 200 மில்லிதயிர்
  4. 2 ஸ்பூன்கடுகு
  5. 1ப்சை மிளகாய்
  6. 1 கொத்துகொத்துமல்லி தழை
  7. 2 ஸ்பூன்சமையல் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு கடாயில் தயிர், உப்பு மற்றும் உளுத்தம்பருப்பு தூள் சேர்க்கவும்.

  2. 2

    நன்றாக கலக்கவும். பின்னர் கடுகு, பச்சை மிளகாய் மற்றும் உளுத்தம் பருப்பை வறுக்கவும்.

  3. 3

    டாங்கர் பச்சிடி ருசிக்க தயாராக உள்ளது.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Chitra Gopal
Chitra Gopal @cook_7583705
அன்று
Chenni-India

Similar Recipes