92.குணுக்கு -தமிழ்நாட்டில் சிறப்பு ஸ்னாக்

Chitra Gopal @cook_7583705
சுவையானதும்,புரதத்தன்மையுள்ளதும் கூட
92.குணுக்கு -தமிழ்நாட்டில் சிறப்பு ஸ்னாக்
சுவையானதும்,புரதத்தன்மையுள்ளதும் கூட
சமையல் குறிப்புகள்
- 1
முதல் 2 மணி நேரம் அரிசி மற்றும் பருப்புகளை ஊற வைக்கவும்.
- 2
மிக்ஸியில் கொர கொரப்பாக அரைத்து எடுக்கவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெய் சேர்க்க, பிறகு மாவை சிறிய பந்துகளாக செய்து, எண்ணெயில் வறுத்து எடுக்கவும்
- 4
குணுக்கு சுவைக்க தயாராக உள்ளது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
9.பருப்பு துவையல்
அற்புதமான மிகவும் புரதச்சத்துள்ளது. இட்லி, தோசை, வெள்ளை அரிசி சாதம். பரம்பரம்பரிய சிறப்பு. Chitra Gopal -
-
-
-
கோல்டு(cold) காபி
வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால் இதோ வீட்டீல் உள்ள பொருளை வைத்து சுவையான காபி தயாரிக்கலாம்.1.) கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் எலும்பு மற்றும் பற்களுக்கு நல்லது.2.) உடலிற்கு குளிர்ச்சி தரும்.#lock down லதா செந்தில் -
-
-
63.பரூப்பு வடை - கும்பகோணம் ஸ்பெஷல்
மொறு மொறு வடை சுவையானது மற்றும் அற்புதம். சுற்றுப்பயணமாக புதிய இடங்களுக்கு பயணிக்கும் போது சிறந்த சிற்றுண்டி. Chitra Gopal -
பிரியாணி
#magazine4இவ்வாறு பிரியாணி செய்து சாப்பிட்டால் மிகவும் ருசியாக இருக்கும் இது எங்களுடைய ஸ்பெஷல் தம் பிரியாணி Shabnam Sulthana -
கொத்தமல்லி ரைஸ் (Kothamalli rice recipe in tamil)
அற்புதம் மற்றும் சுவையானது 103. பார்ட்டி ஸ்பெஷல் Chitra Gopal -
-
-
-
-
ஹைதாரபாத் வெஜ் பிரியாணி (Hyderabad Veg Briyani recipe in Tamil)
#kids3/lunch box/week 3*என் குழந்தைகளுக்காக நான் அடிக்கடி லஞ்ச் பாக்ஸ் மெனுவில் செய்து கொடுப்பது இந்த ஹைதாரபாத் வெஜ் பிரியாணி.*இதை மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.*காய்கறிகள் பிடிக்காத குழந்தைகள் கூட இது போன்ற செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள் இது குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவாக இருக்கும். kavi murali -
-
மைசூர் டால் வாடா (தமிழ்நாட்டில் பருப்பு வடை என அழைக்கப்படுகிறது)
செய்முறையை முயற்சிக்கவும். மகிழுங்கள்!aloktg
-
வெள்ளை பூசணிக்காய் மோர் குழம்பு
மோர் பிடிக்காதவர்கள் கூட இந்த மோர் குழம்பை விரும்பி சாப்பிடுவார்கள் Cookingf4 u subarna -
-
-
-
-
-
25.அமினி கொழுக்கட்டை(அரிசி மாவு கொழுக்கட்டை)
அற்புதமான சுவையுடையதும். மதிய உணவிற்கு சாப்பிட எளிய வழி. Chitra Gopal -
52.கொண்டைக்கடலை சுண்டல்
நல்ல சிற்றுண்டி. நார்ச்சத்து அதிகம். மூத்த குடிமக்களுக்கு நல்லது. Chitra Gopal -
சிறப்பு மதிய உணவு
சர்க்கரை பொங்கல்வடைசுண்டல்சாம்பார்வாழைத்தண்டு கூட்டுஉருளை வறுவல்ரசம் Thenmozhi Devi -
-
சீராளம் (Seeralam Traditional Recipe)
#vattaram #week1 திருவள்ளூர் மாவட்டம் பஜாரில் சுந்தரம் ஸ்வீட்ஸ் கடையில் ஃபேமஸான ஒரு ஸ்ட்ரீட் ஃபுட், இவர்கள் நான்கு தலைமுறைகளாக இதை செய்து விற்று வருகிறார்கள், அதுமட்டுமில்லாமல் சீராளம் ஒரு பாரம்பரியம் மிக்க உணவும் கூட Shailaja Selvaraj -
பூசணிக்காய் அடை (pumpkin addai)
#GA4#week 11/pumpkin/பூசணிக்காயை வைத்து பொரியல் கூட்டு பச்சடி சாம்பார் குழம்பு ரெசிபி செய்யலாம். பூசணிக்காய் அடை மிகவும் சுவையாக இருக்கும் பூசணிக்காய்சாப்பிடாதவர்கள் கூட இந்த அடையை விரும்பி சாப்பிடுவார்கள் நீங்களும் செய்து சுவையுங்கள். Senthamarai Balasubramaniam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9353624
கமெண்ட்