Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9356293

காரடையான் நோன்புக்கு
காரடையான் நோன்புக்கு
வெல்லத்தை தண்ணீரில் ஊறவைத்து கொதிக்கவைத்து வடிகட்டி கொள்ளவும்
கராமணி, தேங்காய், ஏலக்காய் ஆகியவற்றைச் சேர்த்து, அரிசி மாவை சேர்த்து சூடாக்கி கலக்கவும்
மாவை மசித்து அதைச் சிறிய அளவிலான வடை செய்யவும்.
15 நிமிடம் நீராவி உள்ள இட்லி குக்கரில் குக் செய்யவும்
தயார் நோன்பு அடை
நகலெடுக்க!
More Recipes

கமெண்ட்