பெரிய ஆப்பிள் (3 கப் வெட்டிய துண்டுகள்), ½ கப் நாட்டு சக்கரை, ¼ கப் மைதா, தேக் கரண்டி இலவங்கப்பட்டை தூள், 1 தேக்கரண்டி ஏலக்காய் தூள, 1 தேக்கரண்டி ஜாதிக்காய் தூள், 1மேஜை கரண்டி சோள மாவு, 1மேஜை கரண்டி உருகிய வெண்ணை, 1/2 கப் ஆரஞ்ச் பழச் சாரு, 1மேஜை கரண்டி ஆரஞ்ச் ஜெஸ்ட் (zest), பஃப் பேஸ்ட்ரி செய்ய:, 2கப் மைதா