சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சிறு பயிறை நன்றாக வறுத்து பொடித்து எடுக்கவேண்டும். இரண்டு பெரிய தேங்காயை துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2
பின்பு இதற்கு கருப்பட்டி இரண்டு பெரிய துண்டு எடுத்து அதை நன்றாக சுடுதண்ணீரில் போட்டு கொதிக்கவிடவும். கருப்பட்டி பாகு ஆரிய பின்பு அதை வடிகட்டி எடுக்கவும்.
- 3
இப்பொழுது கருப்பட்டி பாகு உடன் பொடித்து வைத்திருக்கும் சிறுபயிறு பொடியை அதனோடு சேர்க்க வேண்டும் பின்பு துருவி வைத்திருக்கும் தேங்காயும் அதனோடு சேர்ந்து கலந்து நன்றாக பிசைந்து வைக்க வேண்டும்.
- 4
இப்பொழுது பிசைந்து வைத்திருக்கும் மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுக்க வேண்டும். பொரித்து எடுப்பதற்கு பச்சை அரிசியை தண்ணீரில் ஊறவைத்து அதை நன்றாக அரைத்து எடுக்க வேண்டும் அதனோடு ஒரு டேபிள்ஸ்பூன் இதில் மஞ்சள் தூள் சேர்க்க வேண்டும்.
- 5
உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை இதனுள் நனைத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்க வேண்டும்.
- 6
சுவையான மற்றும் சத்தான முந்திரி கொத்து ரெடி. நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆரோக்கியமான முந்திரி கொத்து
#deepfryசிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடலாம் ஆரோக்கியமான முந்திரி கொத்து Sarojini Bai -
-
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி பணியாரம்...
#myfirstrecipeகுழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுலபமான ரெசிபி ரெடி.. Gowsalya T -
காரைக்குடி ஸ்பெஷல் கருப்பட்டி குழிப்பணியாரம்.
#myfirstrecipe குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இனிப்பான குழிப்பணியாரம் Kumari thiyagarajan -
தீபாவளி ஸ்பெஷல். முந்திரி கொத்து
பச்சரிசி,பாசிப்பருப்பு, கடலைபருப்பு மூன்றும் கலந்து100 கிராம் அளவு எடுத்து வாசம் வரை வறுத்து நைசாக திரிக்கவும். பின் 150கிராம் வெல்லத்தை பாகு எடுத்து இந்த மாவைப் போட்டு கிண்டி உப்பு சிறிது போட்டுசிறு உருண்டைகளாக உருட்டவும்.பச்சரிசி 100கிராம்,உளுந்து 2ஸ்பூன் கலந்து ஊறப்போட்டு நைசாக அரைக்கவும் உப்பு சிறிதளவு போடவும்.இதில் உருண்டை களை முக்கி எண்ணெயில் சுடவும்.திருநெல் வேலி ஸ்பெஷல் ஒSubbulakshmi -
முந்திரி கொத்து (Munthiri koththu recipe in tamil)
பாசிப்பயறு, பொட்டுக்கடலை, தேங்காய் எள்,வறுத்து நைசாக மாவு திரிக்கவும். வெல்ல ப்பாகு எடுத்து இந்த மாவை கலந்து சிறு உருண்டை யாக உருட்டவும். பச்சரிசி ஒரு பங்கு கால்பங்கு உளுந்து ஊறப்போட்டு உப்பு போட்டு ஊறப்போட்டு நைசா அரைக்கவும். மாவு இட்லி மாவுபதம்.இதில் உருண்டை களை முக்கி எண்ணெயில் சுடவும் ஒSubbulakshmi -
-
-
-
-
-
-
-
-
-
-
மாம்பழம் ஐஸ் கிரீம்
இதை மட்டும் நீங்க ஒரு தடவை வீட்டில் செய்துசாப்பிட்டால், கடைக்கு சென்று ஐஸ் கிரீம் வாங்கவே மாட்டேங்க Rasi Rusi Arusuvai -
-
-
-
-
கோவக்காய் பொரியல்(kovai kai /Ivy gourd poriyal in Tamil)
*கோவக்காய் சாப்பிடுவதால் இரத்த-சர்க்கரையளவைக் குறைக்கும் குணம் உண்டு.*கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு உடல் சோர்வு நீங்கி, நீண்ட நேரம் செயலாற்றும் திறன் ஏற்படுகிறது.#Ilovecooking... kavi murali -
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்