முக்கால் வேக்காடு உப்பு போட்டு வேக வைத்த பீப் இறைச்சி-1/2kg, ஜீரக சம்பா அரிசி -2cup, பெரிய வெங்காயம் -2, சின்ன வெங்காயம் -150gm, தக்காளி-2, தேங்காய் பால் -1cup, பச்சை மிளகாய் -4, கச கச,பட்டை ஊற வைத்து அரைத்தது-1tablespoon, இஞ்சி பூண்டு விழுது -2tablespoon, ஏலக்காய் -3, கிராம்பு -3, பிரிஞ்சி இலை -1