பறவை கூடு (Bird's Nest)

நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து ஒரு சுவையான ஈவ்னிங் ஸ்னாக்.
பறவை கூடு (Bird's Nest)
நம்மிடம் இருக்கும் பொருட்களை வைத்து ஒரு சுவையான ஈவ்னிங் ஸ்னாக்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பூரணம் செய்ய உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து,மசித்துக் கொள்ளவும்.பின்பு ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் இஞ்சி இவற்றை வதக்க வேண்டும். அத்துடன் மேலே குறிப்பிட்டுள்ள மசாலா பொருட்களை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும். அத்துடன் பின்பு மசித்த உருளைக் கிழங்கையும் சேர்த்து நன்றாகப் பிசைந்து சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்.
- 2
அரை கப் மைதா மாவுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்திற்கு கலக்கவும்.பின்பு ஒரு தட்டில் சேமியாவை எடுத்துக் கொள்ளவும்.
- 3
3. உருட்டிய உருளைக்கிழங்கு உருளைகளை மைதா மாவில் முக்கி பின்பு சேமியாவில் பிரட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
- 4
பொரித்தெடுத்த உருளைகளின் மீது வேகவைத்த பட்டாணியை படத்தில் உள்ளது போல் முட்டைகளாக அலங்கரிக்க வேண்டும்.
- 5
சுவையான ஸ்னாக் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டல்கோனா காபி
#lockdown#book#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான காபி தயாரிக்கலாம். Santhanalakshmi -
-
-
வேர்க்கடலை சட்னி
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான வேர்க்கடலை சட்னி. இப்போது இருக்கும் லாக்டவுன் காலத்தில் காய்கறி தட்டுப்பாடு இருப்பதால், வேர்க்கடலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம். Aparna Raja -
-
-
-
ஸ்வீட் மைதா பிஸ்கட் /Sweet Maida Biscuit
#கோல்டன்அப்ரோன் 3lockdown1அரசின் அவசர பிரகடனம் ஊரடங்கு உத்தரவு .இந்த நிலையில் வெளியே சென்று கடையில் ஸ்னாக்ஸ் வாங்கி வர முடியாது .ஆகவே வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து ஸ்வீட் மைதா பிஸ்கட் செய்தேன் .வீட்டில் இருப்பவர்களுக்கு அதிக குஷி . Shyamala Senthil -
-
சித்து பேடா (Siththu beda recipe in tamil)
#flour மைதா அதிகம் சேர்க்காமல் பால் பவுடரும் அதற்குப் பதில் உருளைக்கிழங்கு அதிகம் சேர்த்து இந்த பேடா செய்துள்ளோம் புது முயற்சி என்று திடீரென்று செய்யத் தோன்றியது பேர் வைக்க என்னவென்று யோசிக்கும்போது செய்யச் சொன்னவர்கள் பெயர் வைத்தே இந்த சித்துபேடா ஆனது சுவையாக இருக்கும் Jaya Kumar -
சுஜி வெஜ் கட்லெட்
Lock-down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் குழந்தைகளுக்கு வெளியில் எதுவும் தின்பண்டம் வாங்கி தரமுடியாது ..வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து இனிப்பான மிகவும் சுவையான ஒரு கட்லட் செய்து கொடுத்தேன். Soundari Rathinavel -
மணத்தக்காளி வத்தக் குழம்பு
#lockdown #book ஊரடங்கு நேரத்தில் வெளியில் சென்று காய்கறிகள் வாங்குவது சிரமம் .மணத்தக்காளி விதை குடல் புண்ணை ஆற்றும். தேங்காய்க்கு பதில் சிறிது வெல்லம் சேர்த்து செய்தால் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிடலாம். சுவை கூடும்... BhuviKannan @ BK Vlogs -
-
மாசி கருவாடு சம்பல்
#lockdownஇந்த சமயத்தில், இதை எல்லா விதமான வெரைட்டி ரைஸ்யுடன் சாப்பிடலாம்,மிகவும் அருமையாக இருக்கும்.Sumaiya Shafi
-
உருளைக்கிழங்கு மிளகு வறுவல்#GA4
#GA4 உருளைக்கிழங்கு மிளகு வறுவல் கலந்த சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும். Shalini Prabu -
தக்காளி பன்னீர் பாஸ்தா(வெண்ணெய் இல்லாத)
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிகுழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பாஸ்தா குழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் மிகவும் பிடிக்கும் இன்று குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் வைத்து கொடுக்க தக்காளி பன்னீர் பாஸ்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம் Mallika Udayakumar -
-
சேமியா கேசரி
#grand2மிக மிக சுலபமாக செய்யக்கூடிய இனிப்பு வகை.அதிலும் சேமியாவை வைத்து செய்வதால் அதிக சுவையுடன் சுலபமாகவும் செய்யக்கூடிய சேமியா கேசரி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
கடாய் அம்ளட்
#lockdown#book#goldenapron3சுவையான ஹோட்டலில் செய்த சுவை போல் வீட்டில் சமைக்கலாம் Santhanalakshmi -
கேரட் பாதாம் பால்
#GA4 #WEEK3கேரட் மற்றும் பாதாம் வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான பானம் இது. நாம் எப்போதும் மில்க்ஷேக் செய்வதற்கு பாலை பயன்படுத்தி செய்வோம் ஆனால் இது சற்று வித்தியாசமாக பாதாம் பாலை பயன்படுத்தி செய்யக்கூடிய ஒரு மில்க் ஷேக் Poongothai N -
-
-
சாரா ஜாமுன்#lockdown #book
வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ஜாமுன் ரெசிபி செய்துவிடலாம் மிகவும் சுலபமான மற்றும் ஹெல்தியான குறைந்த பொருட்களை வைத்து செய்யக்கூடிய ரெசிபி இது வாருங்கள் செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
சமோசா (Samosa recipe in tamil)
சமோசா அனைவராலும் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்னாக்ஸ் செய்முறையை பார்ப்போம்.(sammosa)#GA4/week 21# Senthamarai Balasubramaniam -
-
-
-
சேமியா உப்புமா
எளிதில் செய்யக்கூடிய காய்கறிகள் கலந்த சுவையான உப்புமா #breakfast Lakshmi Sridharan Ph D -
காராமணி குழம்பு
#book#lockdownசத்தான சுவையான உணவு. சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு. Santhanalakshmi
More Recipes
கமெண்ட் (3)