துவரம் பருப்பு - 1/2 கப், மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன், தண்ணீர் - 1 1/2 கப் • தாளிப்பதற்கு; எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், சீரகம் - 1 டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிது, பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன் • சாம்பாருக்கு; வெங்காயம் - 1 (நறுக்கியது), பச்சை மிளகாய் - 2 (நீளமாக நறுக்கியது), தக்காளி - 1 (நறுக்கியது), முருங்கை காய், புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன், • உப்பு - தேவையான அளவு, மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன், மிளகாய் தூள் - 2 டீஸ்பூன், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், தேங்காய் - 1/2 கப், கொத்தமல்லி – சிறிது, தண்ணீர் - தேவையான அளவு