குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
குக்பேட்குக்பேட்
Kalyani Ramanathan's header image
Kalyani Ramanathan

Kalyani Ramanathan

@cook_26358693
  • தடு
13 பின்தொடர்கிறார் 22 பின்தொடர்பவர்கள்
தொகு (edit )ப்ரொபைல்
  • Recipes (48)
  • Cooksnaps (7)
  • சப்பாத்தி வித் இன்ஸ்டன்ட் குருமா

    பெரிய வெங்காயம் ஒன்று • தக்காளி-3 • பச்சைமிளகாய் 2 • இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் • மிளகாய்த்தூள் 2ஸ்பூன் • மல்லித் தூள் ஒரு ஸ்பூன் • மஞ்சள் தூள் அரை ஸ்பூன் • உப்பு தேவையான அளவு • கருவேப்பிலை தேவையான அளவு • கொத்தமல்லி தேவையான அளவு • உருளைக்கிழங்கு மீடியம் சைஸ்
    • 15 நிமிடங்கள்
    • 2 பரிமாறுவது
  • சப்பாத்தி

    கோதுமை மாவு 2கப் • உப்பு தேவையான அளவு • வெண்ணை ஒரு ஸ்பூன் • தண்ணீர் தேவையான அளவு
    • 15 நிமிடங்கள்
    • 2 பரிமாறுவது
  • இட்லி

    இட்லி அரிசி மூணு கால் கப் • உளுந்து ஒரு கால் கப் • உப்பு தேவையான அளவு
    • 15 நிமிடங்கள்
    • 2 பரிமாறுவது
  • இட்லி மீன் குழம்பு

    எண்ணெய் தேவையான அளவு • வெந்தயம் 1 ஸ்பூன் • கருவேப்பிலை 1 கை • சோம்பு ஒரு ஸ்பூன் • சீரகம் ஒரு ஸ்பூன் • சின்ன வெங்காயம் 10 பல் • பூண்டு 10 பல் • தக்காளி-2 • புளி பெரிய நெல்லிக்காய் அளவு • மிளகாய் தூள் 3 ஸ்பூன் • மல்லித் தூள் 1 ஸ்பூன் • மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் •
    • 30 நிமிடங்கள்
    • 2 பரிமாறுவது
  • பிரட் பீசா

    தக்காளி மூன்று • பெரிய வெங்காயம் அரை • பூண்டு 2 பல் • உப்பு தேவையான அளவு • எண்ணை தேவையான அளவு • பிரட் • ஸ்பைசி ஆர்கனோ 1ஸ்பூன் • சில்லி ஃப்ளேக்ஸ் 1 ஸ்பூன் • சீஸ் ஸ்லைஸ் ஒன்று • துருவிய சீஸ் சிறிதளவு • வர மிளகாய் 4
    • 30. நிமிடங்கள்
    • 4 பரிமாறுவது
  • தந்தூரி டீ

    பால் ஒரு டம்ளர் • தண்ணீர் அரை டம்ளர் • டீ தூள் 1 ஸ்பூன் • சர்க்கரை ஒரு ஸ்பூன் • இஞ்சி சிறிய துண்டு
    • 15 நிமிடங்கள்
    • 2 பரிமாறுவது
  • வெஜ் புலாவ்

    பெரிய வெங்காயம் 2 • பச்சைமிளகாய் 2 • பட்டை 2 • பிரியாணி இலை இரண்டு • புதினா ஒரு கை • குடைமிளகாய் ஒன்று • பட்டாணி தேவையான அளவு • உப்பு தேவையான அளவு • எண்ணெய் தேவையான அளவு • இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன் • கிராம்பு-2 • சீரகசம்பா ரெண்டு டம்ளர்
    • 25 நிமிடங்கள்
    • 2 பரிமாறுவது
  • ஹாட் ரோஸ்மீல்க் ஜெலி (Rosemilk jelly recipe in tamil)

    தண்ணீர் • ஜெலட்டின் பவுடர் • சக்கரை • ரோஸ் மில்க் எசன்ஸ் டிராப்ஸ்
    • 5 hours
    • 5 பரிமாறுவது
  • ராகி கூழ் (Ragi koozh recipe in tamil)

    3 ஸ்பூன்கேப்பை மாவு • அளவுதண்ணீர் • அளவுஉப்பு
    • 20 நிமிடங்கள்
    • 2 பரிமாறுவது
  • வாவல் மீன் வருவல் (Vaaval meen varuval recipe in tamil)

    வாவல் மீன் • மிளகுத் தூள் • மிளகாய்த்தூள் • சோம்புத் தூள் • இஞ்சி பூண்டு விழுது • உப்பு தேவையான அளவு • எண்ணை தேவையான அளவு • சீரகத் தூள் • கான்பிளவர் மாவு
    • 15 நிமிடங்கள்
    • 3 பரிமாறுவது
  • சீஸ் தோசை(Cheese dosai recipe in tamil)

    தோசை மாவு • எண்ணை • பீஸ் ஸ்பிரட்
    • 5 நிமிடங்கள்
    • 1 பரிமாறுவது
  • கருவாடு புளி குழம்பு (Karuvaadu puli kulambu recipe in tamil)

    கருவாடு • புளி • எண்ணை • சீரகம் சோம்பு வெந்தயம் • கருவேப்பிலை • சின்ன வெங்காயம் • தக்காளி • பச்சை மிளகாய் • மிளகாய்த் தூள் • மல்லித் தூள் • உப்பு • பூண்டு
    • 25 நிமிடங்கள்
    • 4 பரிமாறுவது
  • திருக்கை கருவாடு கிரேவி அல்லது தொக்கு (Karuvaadu thokku recipe in tamil)

    திருக்கை கருவாடு • பெரிய வெங்காயம் • தக்காளி • பச்சை மிளகாய் • மிளகாய் தூள் • மல்லித் தூள் • எண்ணை • கடுகு உளுந்து சீரகம் சோம்பு • கருவேப்பிலை • தேங்காய் அரைத்தது
    • 15 நிமிடங்கள்
    • 3 பரிமாறுவது
    • 1
  • ரசம் (Rasam recipe in tamil)

    புளி சிறிய உருண்டை • தக்காளி • வெங்காயம் நான்கு • பூண்டு • சீரகம் • மிளகு • பச்சை மிளகாய் ஒன்று • வர மிளகாய் ஒன்று • என்னை தேவையான அளவு • கடுகு உளுந்து • பெருங்காயம் சிறிதளவு • கருவேப்பிலை கொத்தமல்லி ஒரு கை
    • 15 நிமிடங்கள்
    • 5 பரிமாறுவது
  • நாட்டுக்கோழி குழம்பு (Naatukozhi kulambu recipe in tamil)

    நாட்டுக் கோழி • எண்ணை தேவையான அளவு • வெந்தயம் சீரகம் சோம்பு • கருவேப்பிலை கொத்தமல்லி சிறிதளவு • சின்ன வெங்காயம் சிறிதளவு • பச்சை மிளகாய்-2 • தக்காளி-2 • பட்டை கிராம்பு ஏலக்காய் பிரியாணி இலை தலா 1 • இஞ்சி பூண்டு விழுது • மிளகாய் தூள் • மல்லி தூள் • மஞ்சள் தூள்
    • 30 நிமிடங்கள்
    • 3 பரிமாறுவது
  • முட்டைக்கோஸ் பொரியல் (Muttaikose poriyal recipe in tamil)

    கோஸ் • சின்ன வெங்காயம் • எண்ணெய் தேவையான அளவு • கடுகு உளுந்து சிறிதளவு • கருவேப்பிலை தேவையான அளவு • உப்பு தேவையான அளவு • வரமிளகாய் • தேங்காய்த் துருவல் சிறிதளவு
    • 20 நிமிடங்கள்
    • 4 பரிமாறுவது
  • கொக்கோ கேக்(Cocoa cake recipe in tamil)

    கோக்கோ பவுடர் • மைதா மாவு • சர்க்கரை • பேக்கிங் சோடா • பேக்கிங் பவுடர் • பால் தேவையான அளவு • ப்ரூ காபி தூள்
    • 15 நிமிடங்கள்
    • 2 பரிமாறுவது
  • சில்லி சட்னி (Chilli chutney recipe in tamil)

    பெரிய வெங்கயம் பொடியாக நறுக்கியது • தக்காளி • பச்சை மிளகாய் • கொத்தமல்லி • எண்ணெய் தேவையான அளவு • உப்பு தேவையான அளவு • கடுகு உளுந்து கடலைப்பருப்பு • பெருங்காயம்
    • 20 நிமிடங்கள்
    • 4 பரிமாறுவது
  • முளைக்கட்டிய பாசிப்பயறு (Mulaikattiya paasipayaru recipe in tamil)

    பாசிப்பயறு • தண்ணீர் தேவையான அளவு
    • 15 மணி நேரம்
    • 3 பரிமாறுவது
  • சில்லி ஆம்லெட் மஞ்சுரியன் (Chilli omelette manchurian recipe in tamil)

    முட்டை • பெரிய வெங்காயம் • மிளகு தூள் • உப்பு தேவையான அளவு • எண்ணெய் தேவையான அளவு • இஞ்சி • பூண்டு • குடைமிளகாய் • சில்லி சாஸ் • சோயா சாஸ் • தக்காளி சாஸ்
    • 15 நிமிடங்கள்
    • 3 பரிமாறுவது
மேலும் பார்க்க ( view more )

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close