குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
இஞ்சி லேகியம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
இஞ்சி லேகியம் செய்முறை முக்கிய புகைப்படம்

இஞ்சி லேகியம்

Sarulatha
Sarulatha @cook_21456934

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இஞ்சி லேகியம். கொழுப்பை குறைக்கும், மூட்டு வலி சதை பிடிப்பு நீங்கும். கேன்சரை தவிர்க்கும். ரத்தத்தில் உள்ள சக்கரையை கட்டுப்படுத்தும்

#immunity

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இஞ்சி லேகியம். கொழுப்பை குறைக்கும், மூட்டு வலி சதை பிடிப்பு நீங்கும். கேன்சரை தவிர்க்கும். ரத்தத்தில் உள்ள சக்கரையை கட்டுப்படுத்தும்

#immunity

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  • 1 கப் இஞ்சி
  • 2டேபிள்ஸ்பூன் நெய்
  • 3/4 கப் வெல்லம்
  • 1டீஸ்பூன் ஓமம்
  • 1டீஸ்பூன் சீரகம்
  • 1 ட்ஸ்ப் தனியா
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    தனியா, ஓமம், சீரகம் தண்ணீருடன் சேர்த்து 15 நிமிடம் ஊரவைக்கவும். ஊரிய பொருட்களை இஞ்சியுடன் சேர்த்து நன்றாக அரைக்கவும்

    இஞ்சி லேகியம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    இஞ்சி லேகியம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் சிறிது தண்ணீர் சேர்த்து அத்துடன் வெல்லம் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    இஞ்சி லேகியம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    இஞ்சி லேகியம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    நன்றாக கொதித்த பிறகு அரைத்து வைத்துள்ள இஞ்சி விழுதை சேர்க்கவும்.

    இஞ்சி லேகியம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    இஞ்சி லேகியம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இஞ்சி விழுதை சேர்த்த பிறகு நன்றாக கிண்டவும். மேலும் நன்றாக அதன் அளவு சுருலும் வரை கிண்டவும்.

    இஞ்சி லேகியம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    இஞ்சி லேகியம் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்போது நெய் சேர்த்து கிண்டவும்.

    இஞ்சி லேகியம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    இஞ்சி லேகியம் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    நெய் சேர்த்து கிண்ட அல்வா போல் பாத்திரத்தில் ஒட்டாமல் உருண்டு வரும். இதுவே சரியான பதம்.

    இஞ்சி லேகியம் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    இஞ்சி லேகியம் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    இஞ்சி லேகியம் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    குறிப்பு - இதை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். சாப்பிட பிறகு 30 நிமிடத்திற்கு எதுவும் அருந்த வேண்டாம் நல்ல பலனை தரும்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sarulatha
Sarulatha @cook_21456934
15 ஏப்ரல் 2020 00:16 அன்று

கமெண்ட் (10)

Laksh Bala
Laksh Bala @cook_16906880
16 ஏப்ரல் 2020 13:09
plz share benefits
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

இஞ்சி Legiyam

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. வேப்பம்பூ வத்தல் குழம்பு
  2. புதினா தோசை🥬
  3. சொதி குழம்பு
  4. கஷாயம்
  5. ஷார்ஜா ஷேக் (shake)
  1. முறுங்கைகாய் கூட்டு
  2. பன்னீர் புர்ஜி
  3. குடமிளகாய் சாம்பார்
  4. காரட் சாதம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12119115
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close