குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆலு தோசை(Aloo dosa recipe in Tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆலு தோசை(Aloo dosa recipe in Tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஆலு தோசை(Aloo dosa recipe in Tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

#1 இது டயட் ரெசிப்புகளில் ஒன்று எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று

#1 இது டயட் ரெசிப்புகளில் ஒன்று எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று

மேலும் படிக்க

ஆலு தோசை(Aloo dosa recipe in Tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

#1 இது டயட் ரெசிப்புகளில் ஒன்று எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று

#1 இது டயட் ரெசிப்புகளில் ஒன்று எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
4 பேர்
  • 1 கப் கோதுமை மாவு
  • 3 மேஜைக்கரண்டி அரிசி மாவு
  • 2மேசை கரண்டி கடலை மாவு
  • 1 தேக்கரண்டி மஞ்சள் தூள்
  • 1 மேஜை கரண்டி மிளகாய் தூள்
  • 1 மேஜைக்கண்டி உப்பு
  • 2மசித்து உருளைக்கிழங்கு
  • 2 மேஜை கரண்டி நறுக்கிய கொத்தமல்லி
  • 1-1\2 கப் தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    முதலில் கோதுமை மாவு, அரிசி மாவு, கடலை மாவு மற்றும் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கி கொள்ளவும்

    ஆலு தோசை(Aloo dosa recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஆலு தோசை(Aloo dosa recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஆலு தோசை(Aloo dosa recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்பு ஒரு குக்கரில் உருளைக்கிழங்கு மூல்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பும் சேர்த்து வேக விடவும் ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் 10 நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்

    ஆலு தோசை(Aloo dosa recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்பு அதன் தோள்களை உரித்து நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும்

    ஆலு தோசை(Aloo dosa recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்பு இந்த உருளைக்கிழங்கு கலவையும் அந்த மாவில் சேர்த்து தண்ணீரையும் சேர்த்து நன்றாக தோசை மாவு பதத்திற்கு கலக்கி கொள்ளவும்

    ஆலு தோசை(Aloo dosa recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்பு தோசைக்கல் நன்றாக சூடானவுடன் ஒரு கரண்டி மாவை எடுத்து போட்டு தோசை மாறி பரப்பிக் கொள்ளவும் மறுபக்கம் திருப்பி போட்டு நன்றாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் சுட சுட பரிமாறவும்

    ஆலு தோசை(Aloo dosa recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஆலு தோசை(Aloo dosa recipe in Tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
22 அக்டோபர் 2022 17:33 அன்று

கமெண்ட் (2)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
09 நவம்பர் 2022 12:47
@shabnamsulthana wao
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

தோசை உருளைக்கிழங்கு

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. பொட்டுக்கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)
  2. வேர்க்கடலை பேடா (peanut peda recipe in Tamil)
  3. மஞ்சள் பூசணி ஹல்வா(yellow pumpkin halwa recipe in tamil)
  4. கருவாட்டு மசாலா(dry fish masala recipe in tamil)
  5. மொறு மொறு ரிங் முறுக்கு(ring murukku recipe in tamil)
  1. மொறு மொறு ரிங் முறுக்கு(ring murukku recipe in tamil)
  2. சேமியா டெசர்ட்(semiya dessert recipe in tamil)
  3. பொட்டுக்கடலை முறுக்கு(pottukadalai murukku recipe in tamil)
  4. மொறு மொறு வெண்டைக்காய்(crispy ladys finger recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16581377
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close