கருவாட்டு மசாலா(dry fish masala recipe in tamil)

Nihar Banu @Nihar106
சமையல் குறிப்புகள்
- 1
சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
இப்போது ஒரு கடாயை அடுப்பில் வைத்து அது சூடானதும் அதில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் நறுக்கி சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்
- 3
இப்போது தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
வதங்கிய பிறகு அதே உப்பு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து இரண்டு நிமிடம் வேக வைக்கவும்
- 5
இப்போது கருவாடை கழுவி போட்டு ஐந்து நிமிடம் வேக வைக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வஞ்சிரம் மீன் கருவாடு(dry fish fry recipe in tamil)
#கருவாடுநான் இந்த கருவாடு வறுவல் வஞ்சிரம் மீனில் செய்துள்ளேன். எந்த வகையான துண்டு மீண்டும் இவ்வாறு செய்யலாம். Cooking Passion -
-
-
-
திருக்கை கருவாட்டு குழம்பு (Thirukkai karuvaattu kulambu recipe in tamil)
இது ஆண்களும் சமைக்கும் வண்ணம் ஈஸியான ரெசிப்பி Sarvesh Sakashra -
-
-
மாந்தல் கருவாடு ஃப்ரை(manthal dry fish fry recipe in tamil)
கருவாடு மிகவும் சுவையாக இருக்கும்.குறிப்பாக பழைய சாப்பாட்டிற்கு சாப்பிடும்போது இன்னும் நன்றாக இருக்கும்.இது செய்வது மிகவும் சுலபம். RASHMA SALMAN -
-
-
நெத்திலி கருவாட்டு கிரேவி (nethili karvattu gravy recipe in Tamil)
#கிரேவி #bookஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெஸிபி மிகவும் சுவையான நெத்திலி கருவாட்டு கிரேவி ஆகும். வாருங்கள் இதன் செய்முறையை காண்போம். Aparna Raja -
-
கருவாட்டு பிரியாணி
#cookwithfriendsமனதை அள்ளும், சுலபமான, மணமுள்ள நெத்திலி கருவாட்டு பிரியாணி. இந்த லாக்டவுனில் மீன் இறைச்சி கிடைக்காவிடில் இந்த பிரியாணி செய்து அசத்துங்கள். Manju Murali -
'குழம்பு கூட்டி' செய்த கருவாட்டு குழம்பு(karuvattu kulambu recipe in tamil)
அம்மாவிடம் கற்றுக் கொண்டது."குழம்பு கூட்டுதல்" என்பது,தேங்காய்,சீரகம் மற்றும் வெங்காயம் அரைத்த விழுதை தண்ணீரில் கரைத்து அதனுடன் புளிக்கரைசல் மற்றும் குழம்பு தூள் சேர்த்து கலந்து விடுவது.கூட்டிய குழம்பை கொதிக்க வைத்து கொதித்ததும்,அந்தந்த குழம்பு வகைகளுக்கேற்ப காய்கறிகளை சேர்ப்பார்கள். Ananthi @ Crazy Cookie -
-
வெண்பொங்கல் மொச்சை கருவாட்டு குழம்பு (venpongal mochai karuvattu kulambu recipe in tamil)
#பொங்கல்சிறப்புரெசிபிக்கள்Janani vijay
-
-
-
நெத்திலி கருவாட்டு தொக்கு
#lockdownஇந்த ஊரடங்கு சமயத்தில் வீட்டில் இருக்கு சில பொருட்களை கொண்டு சுலபமாக சமைக்கலாம்.Sumaiya Shafi
-
Fish Red curry with lemon juice (Fish red curry recipe in tamil)
வெறும் மிளகாய் தூள் மட்டுமே சேர்த்து செய்த காரசாரமான சிவப்பு மீன் குழம்பு.வயிற்றை பதம் பார்க்காமல் இருக்க தேங்காய் பால் சேர்த்து செய்த சுவையான குழம்பு.#arusuvai2#arusuvai4 Feast with Firas -
-
-
வண்டி கடை சுண்டல் மசாலா (Sundal masala recipe in tamil)
சுண்டலில் சத்துக்கள் நிறைந்து இருக்கும். குழந்தைகளுக்கு இந்த முறையில் செய்து தர விரும்பி உண்பார்கள். Lakshmi -
கடலூர் மீன் குழம்பு (Kadaloor style fish curry)
#vattaramகடலூர் மாவட்டம், கடல் உணவுகளுக்கு மிகவும் பெயர் பெற்றது ...இதில் மீன் குழம்பு மிகவும் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்... ...... இதனை நாம் இங்கு விரிவாக காணலாம் karunamiracle meracil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16580609
கமெண்ட்