கார்லிக் பெப்பர் சூப்(Garlic pepper soup recipe in Tamil)

Shabnam Sulthana @shabnamsulthana
#sr சளிக்கு மிகவும் நல்லது
கார்லிக் பெப்பர் சூப்(Garlic pepper soup recipe in Tamil)
#sr சளிக்கு மிகவும் நல்லது
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் சேர்த்து அதில் அரைத்த பூண்டை சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக வதக்கவும்
- 2
பின்பு நறுக்கிய கேரட் மட்டும் பீன்ஸை சேர்த்து இரண்டு நிமிடம் சிம்மில் நன்றாக வதக்கவும்
- 3
பின்பு தண்ணீரை சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் சிம்மில் 10 நிமிடம் வேக விடவும்
- 4
பின்பு கான்பிளவர் பவுடரை சிறிது தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து நமது சூப்பர் சேர்த்து இரண்டு நிமிடம் நன்றாக கொதிக்க விடவும்
- 5
பின்பு குறுமிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறி இரண்டு நிமிடம் வேக விடவும்
- 6
கடைசியாக பாலை சேர்த்து அடுப்பை அணைத்து நன்றாக கிளறி பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16603018











கமெண்ட் (2)