தட்டப்பயிறு முள்ளங்கி கடி(karamani kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் தட்டை பயிரை நன்றாக மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின்பு முள்ளங்கியை நன்றாக கழுவி அதன் தோலை உரித்து சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
- 3
பின்பு நம்முடைய குக்கரில் தட்டைப்பயிறு நறுக்கிய முள்ளங்கி அரைத்த வெங்காயம் அரைத்து தக்காளி அரைத்த தேங்காய் மற்றும் உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள் சீரக வெந்தயத்தூள் மற்றும் புளி கரைசல் அனைத்தையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் ஐந்து நிமிடம் வேக விடவும்
- 4
பின்பு தனியாக ஒரு சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி கருவேப்பிலையை சேர்த்து நன்றாக தாளித்து வேக வைத்த குழம்புடன் இந்த தாளிப்பை சேர்த்து கலக்கி பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16712257











கமெண்ட்