அப்ஸைட் டவுன் ஆரஞ்சு கேக் (Upside down orange cake)

#ct
எங்கள் தோட்டத்திலிரிந்து பறித்த மிகவும் இனிப்பான பழங்கள் (Tangerine) 2 வித பழங்கள் சேர்ந்த கேக். முதல் முறை செய்தேன். அழகாகவும், சுவையாகவும் இருந்தது.
அப்ஸைட் டவுன் ஆரஞ்சு கேக் (Upside down orange cake)
#ct
எங்கள் தோட்டத்திலிரிந்து பறித்த மிகவும் இனிப்பான பழங்கள் (Tangerine) 2 வித பழங்கள் சேர்ந்த கேக். முதல் முறை செய்தேன். அழகாகவும், சுவையாகவும் இருந்தது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் பண்ணிக் கொள்ளுங்கள். தேவையான பொருட்களை அருகிலேயே வைத்துகொள்ளுங்கள். 1ஆரஞ்சு, 4டேன்ஜரின் பிழிந்து ஜூஸ் செய்தேன். ஆரஞ்சு வெளிதவளை துருவி ஜேஸ்ட் செய்தேன். பழங்களை மெல்லியதாக சிவினேன்
- 2
2 கப் சக்கரை மிக்ஸியில் பவுடர் செய்க. மிதமான நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் வெண்ணை உருகின பின், தண்ணீர், சின்னமோன்,ஜேஸ்ட், 1/2 கப் சக்கரை சேர்க்க. சக்கரை கறைந்த பின் சீறப் கொதித்த பின், ஸ்லைஸ்கள் சேர்க்க. ஸ்லைஸ்கள் சிறப்பை உரியட்டும். 5-6 நிமிடம் பின் அடுப்பை அணைக்க. ஆற வைக்க.
- 3
ஒரு வலைக்கூடையில், (ஜல்லடையில்) மாவு, பேகிங் சோடா, பேகிங் பவுடர், உப்பு, சேர்த்து ஒரு போலின் மேல் வைத்து ஜலிக்க. விஸ்க். 1/4கப் மாவு ஒரு கிண்ணத்தில் சாக்லேட் சிப் கூடசேர்த்து தனியாக எடுத்து வைக்க,
- 4
ஓரு போலில் ½ கப் எண்ணை, தயிர், /2 கப் ஜூஸ் சேர்த்து விஸ்க் செய்க. சக்கரை சேர்க்க, விஸ்க் செய்க; கரைந்த பின் ஜெஸ்ட், வனில்லா சேர்க்க. விஸ்க்.
- 5
இதனுடன் ஜலித்த மாவை 3 பேச் ஆக சேர்க்க. போல்ட் கட் மெதட் உபயோகித்து கலந்துகொள்ளுங்கள். சாக்லேட் சிப் கலந்த மாவை சேர்க்க. போல்ட் செய்க. கேக் மாவு கேக் பெனில் சேர்க்க தயார்.
- 6
பேக் செய்ய:
ப்றி ஹீட் ஓவன் 180 c, 360F. ஸ்பிரிங் ஃபார்ம் கேக் பேன் உபயோகிக்க பேன் உள்ளே எண்ணை தடவுக. பார்ச்மேன்ட் பேபபரால் லைன் செய்க சிறப்பில் ஊறிய ஸ்லைஸ்களை ஆராயங்கே செய்க (படம்). கேக் பெனில் கலந்த மாவை ஊற்றுக. கவுண்டர் மேல் வைத்து 2 தட்டு தட்டுக; காற்று குமிழ்கள் போகும். - 7
ஓவன் உள்ளே வைத்து பேக் 35-45 நிமிடம். கோல்டன் பிரவுன் ஆக வேண்டும். குச்சி உள்ளே வைத்து வெளியே எடுத்தால் கிளீன் ஆக வந்தால் கேக் வெளியே எடுக்க தயார், எடுத்து தட்டின் மேல் வைக்க. ஸ்பிரிங் லூஸ் செய்து எடுக்க. மேலே தட்டை வைத்து அப் ஸைட் டவுன். மீந்த சிறப்பை ஸபூனால் எடுத்து ஸ்லைஸ் மேல் சேர்க்க பள பள வென்று இருக்கும்
- 8
ஸ்லைஸ் செய்து ஊற்றவர், நண்பர் கூட பகிர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாடுக. ஸுடான டீ அல்லது காப்பி கூட கேக் சுவைக்க
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சாக்லேட் சிப் கப் கேக்(choco chip cup cake recipe in tamil)
#CF9 #CHRISTMAS SPECIALமுட்டை இல்லை. வெண்ணை இல்லை, நான் எக்ஸ்ட்ரா விற்ஜின் ஆலிவ் ஆயில் சேர்த்து செய்தேன் சத்து சுவை நிறைந்த அனைவரும் விரும்பி உண்ண எளிய முறையில் செய்த கப் கேக் Lakshmi Sridharan Ph D -
கஸ்டர்ட் கேக் (Custard cake recipe in tamil)
முட்டை சேர்க்காத இனிப்பான கேக் சுவைத்து மகிழுங்கள். #Heart #GA4 l#EGGLESS CAKE Lakshmi Sridharan Ph D -
கிறிஸ்ட்மஸ் கேக் (Christmas cake recipe in tamil)
முட்டை சேர்க்காத நீராவியில் வேகவைத்த கேக். உலர்ந்த பழங்கள், நட்ஸ், சாக்லேட் கெநாஷ் சேர்ந்த ருசியான, சத்தான கேக். #GRAND1 Lakshmi Sridharan Ph D -
மினி சாக்லேட் லாவா கேக்(mini choco lava cake recipe in tamil)
#SS டார்க் சாக்லேட் லாவா கேக் குழி ஆப்ப கடாயில் செய்தது. உடைத்தால் சாக்லேட் லாவா வெளியே வழியும் Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் சிப் குக்கீஸ்(chocolate chip cookies recipe in tamil)
#made2குட்டி சுட்டி மருமாளுக்காக செய்தேன்முட்டை இல்லை. சத்து சுவை நிறைந்த அனைவரும் விரும்பி உண்ண எளிய முறையில் செய்த சாக்லேட் சிப் குக்கீஸ் Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் வாழைப்பழ கேக்(chocolate banana cake recipe in tamil)
#SSமுட்டை இல்லை வெண்ணை இல்லை. சத்து சுவை நிறைந்த நல்ல டீ டைம் ஸ்நாக் Lakshmi Sridharan Ph D -
கேரட் கேக்(carrot cake recipe in tamil)
#made2மிச்சிகன் யூனிவர்சிட்டியில் படிக்கும் பொழுது Dr. Kaufman ஈஸ்டர் டின்னர்க்கு அவர்கள் வீட்டிர்க்கு அழைப்பார். கேரட் கேக் தான் டேசர்ட். கல்லூரி நாட்கள் .மனதில் பசுமையாக இருக்கிறது#made2 Lakshmi Sridharan Ph D -
சாக்லேட் சிப்ஸ் பீட்ஸா (CHOCOLATE chips PIZZA recipe in tamil)
#LBசாக்லேட் சிப்ஸ் பீட்ஸா இது லஞ்ச் பாக்ஸில் இருந்தால் சிறுவர் சிறுமியர்கள் ஆவலோடு லஞ்ச் டைம் எதிபார்ப்பார்கள். நீங்கள் வைப்பது எல்லாம் சாப்பிட்ட பின் குதூ கலத்துடன் இதை ரசித்து ருசிப்பார்கள் Lakshmi Sridharan Ph D -
வால்நட் மபின் (Walnut muffin recipe in tamil)
வால்நட் வாழை பழங்கள் சேர்ந்த ருசியான, சத்தான மபின் (muffin) #walnuts Lakshmi Sridharan Ph D -
பிரட் கேரமல் புட்டிங்
கிறிஸ்துமஸ் என்றால் அமெரிக்காவில் கொண்டாட்டம். இங்கே 95% மேல் கிறித்தவர்கள், ஊரெல்லாம் பல நிற விளக்குகள் . பவித உணவு பண்டங்கள். பல வித இனிப்பு பண்டங்கள். #GRAND1 Lakshmi Sridharan Ph D -
-
மகிழ்ச்சியான பிறந்த நாள் 2022 (Happy Birthday 2022) சாக்லேட் கேக்(Chocolate cake recipe in tamil)
#welcomeமகிழ்ச்சியான பிறந்த நாள் 2022 (Happy Birthday 2022) சாக்லேட் கேக்வறவேர்கிறேன் புது விதமான கேக். முட்டை இல்லை, வெண்ணை இல்லை, வெள்ளை சக்கரை இல்லை. இனிப்புக்கு molasses சேர்த்தேன். இதில் ஏகப்பட்ட விட்டமின் B6, உலோகசத்துக்கள் கால்ஷியம், மேக்னிசியம், இரும்பு. மெங்கனிஸ். க்றேன் பெற்றி சாக்லேட் சிப் கலந்த கேக். சாக்லேட் கெனாஷ் (ganache) டாப்பிங். Lakshmi Sridharan Ph D -
தேன் சாக்லேட் கேக்(honey chocolate cake recipe in tamil)
#BIRTHDAY1இன்று அம்மாவின் நாள்; உலகெங்கும் அம்மாவை கொண்டாடும் நாள், அம்மா விரும்பும் சாக்லேட் கேக், அம்மா முட்டை சாப்பிடமாட்டார்கள். இந்த ரேசிபியில் முட்டை இல்லை, வெள்ளை சக்கரை இல்லை. எல்லா பொருட்களும்—தேன், சாக்லேட், வேர்க்கடலை எண்ணை, முந்திரி, பாதாம் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
புளூ பெர்ரி பேன் கேக்
சுவையான சத்தான எல்லாரும் விரும்பும் புளூ பெர்ரி பேன் கேக்#breakfast Lakshmi Sridharan Ph D -
பேனா கோட்டா (Panna cotta recipe in tamil)
பேனா கோட்டா என்றால் குக் செய்த க்ரீம் (பால்) இது ஒரு இத்தாலியன் டேசர்ட், பால். சக்கரை. அகார், வனில்லா சேர்ந்தது. கிறிஸ்துமஸ் டேசர்ட்டில் இங்கே மாதுளை சேர்ப்பார்கள். ஸ்டிக்கி மாதுளை சிறப் கூட சேர்த்தேன். சாக்லேட் கட்டாயம் கிறிஸ்துமஸ் டேசர்ட்டில் உண்டு. #GRAND1 Lakshmi Sridharan Ph D -
லேவண்டர் குக்கீஸ்
#maduraicookingismசமையல் மூலிகைகள் என் தோட்டத்தில் ஏராளம். அதில் ஒன்று லேவண்டர். அழகிய பூக்கள், ஏகப்பட்ட தேன், மணம். முதல் முறை இந்த சுவையான, இனிப்பான குக்கீஸ் செய்தேன். சின்ன பசங்கள சுவைத்து சந்தோஷப்படுவார்கள் Lakshmi Sridharan Ph D -
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear chocolate cake recipe in tamil)
நிறைய வடிவங்களில் கேக் தயார் செய்யலாம். நான் இன்று குழந்தைகள் மிகவும் விரும்பும் டெட்டி பியர் கேக் முயற்சி செய்தேன். அழகாகவும், சுவையாகவும் வந்தது.#TRENDING #CAKE Renukabala -
வாழைப்பழ மினி கேக்(Steamed Banana Chocholate Mini Cake recipe in tamil)
#steam#ilovecookingநீராவி முறையில் செய்த கோதுமை மாவு, செவ்வாழைப் பழம் சேர்ந்த கேக்.. Kanaga Hema😊 -
வால்நட் வாழைப்பழ பிரட்
#walnuttwists எங்கள் நாட்டு கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம். கலிபோர்னியா வசிக்கும் நான் தினமும் வால்நட் .உணவில் கலந்து கொள்வேன். வால்நட்டீல் நலம் தரும் ஒமேகா 6 கொழுப்பு சத்து, புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள் சுவையான, சத்தான எளிதில் செய்யக் கூடிய வாழைப்பழ பிரட் Lakshmi Sridharan Ph D -
க்றேன் பெற்றி மஃபின் (cranberry Muffin recipe in tamil)
#CF9கிறிஸ்துமஸ் பொழுது எல்லோரும் குக்கீஸ், கேக், மஃபின் பேக் செய்து உற்றார் உறவினர் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். க்றேன் பெற்றி ஃபிரெஷ் ஆகவும், உலர்ந்ததும் வாங்கலாம். ஏராளமான நன்மைகள் நோய் எதிர்க்கும் சக்தி அதிகம் எடை முறைக்கும், மூளைக்கு நல்லது. Urinary tract infection தடுக்கும், Lakshmi Sridharan Ph D -
-
-
ஆப்பிள் கேக்
#leftover ஆப்பிள் கேக் ஆப்பிள் , சாக்லேட் மீதியான கேக் அல்லது பிஸ்கட்டிலில் மிக சுலபமாக செய்யக்கூடியது Viji Prem -
-
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
ஆப்பிள் மஃபின் (muffins recipe in tamil)
#wt3சத்து சுவை நிறைந்த ஆப்பிள் மஃபின். நாளுக்கு ஒரு ஆப்பிள் –மருத்துவர்களை தூர வைக்கும். பனியோ, மூக்கு உறையும் குளிரோ, நான் மிச்சிகனில் இருக்கும் பொழுது என் மதிய உணவு ஓரு ஆப்பிள். “ஆக்க பொறுத்தவனக்கு ஆற பொறுக்கவில்லை” போட்டோ எடுக்கும் முன்பே ஸ்ரீதர் 2 மஃபின் சாப்பிட்டாயிற்று!!! ருசியான ருசி Lakshmi Sridharan Ph D -
வெண்ணிலா கப் கேக்
#everyday490 ஸ் கிட்ஸ் களுக்குத் தெரியும் கப்கேகின் அருமை. கப் கேக் இன் வெளியிலிருக்கும் பேப்பர் கூட விடாமல் வாயில் மென்று சாப்பிட்டு துப்பி விடுவார்கள். அவ்வளவு சுவையானது இந்த கப் கேக். Asma Parveen -
Choco Paneer Layer Cake (Chocco paneer layer cake Recipe in Tamil)
#அம்மா அன்னையர் தின வாழ்த்துக்கள்அன்னையர் தினம் என்பதால் என் அம்மாவுக்கு மிகவும் பிடித்த பன்னீரை வைத்து சாக்லேட் கேக் செய்துள்ளேன். மிகவும் சாஃப்ட்டாக ருசியாக இருந்தது BhuviKannan @ BK Vlogs -
ஹோம் மேட் ஆரஞ்சு கேக்(ORANGE CAKE RECIPE IN TAMIL)
#npd2கேக் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று .🎂✨ஆனால் நம் அனைவரும் வீட்டில் செய்யாத காரணம் சுலபமான பொருட்கள் இல்லை என்பதுதான்😕.அதன் கவலை இப்போது தீர்ந்து விட்டது🤗. மிகவும் சுலபமான பொருட்களான பிஸ்கட் பாக்கெட்டை வைத்து நம்மால் கேக் செய்ய முடியும் என்று இதன் செய்முறையை பார்த்து நீங்கள் கற்றுக் கொள்ளலாம்...💯🙏பிடித்திருந்தால் உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும். ✍️லைக் செய்யவும் 👍. RASHMA SALMAN -
வெனிலா டூட்டி ஃப்ரூட்டி கேக் (vannila tutty fruity cake in tamil)
#cake#அன்புஅன்பு மருமகளின் பிறந்தநாளுக்கு செய்த கேக். Natchiyar Sivasailam
More Recipes
கமெண்ட் (3)