சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பேசினில் ஈஸ்ட் சர்க்கரை இரண்டையும் பாலில் சேர்த்து அது பொங்கும் வரை பத்து நிமிடம் மூடி வைக்கவும்.
- 2
பிறகு அதில் மைதா மாவு சேர்த்து வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து கையில் ஒட்டும் பதத்திற்கு கலந்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
இப்பொழுது அது இரண்டு மடங்கு ஆகியிருக்கும். அதை நன்கு பத்து நிமிடம் பிசைந்து விட்டு பிரட் ட்ரெயில் எண்ணெய் தடவி அதை வைத்து திரும்பவும் 40 நிமிடம் ஊற விடவும்.
- 4
இப்பொழுது அது இன்னும் நன்கு பொங்கி வந்திருக்கும்.அதன் மேல் எள் தூவி 25 நிமிடம்180 செல்சியஸில்பேக் செய்யவும்.
- 5
இப்பொழுது அது நன்கு கம கம வாசனை உடன் லோப் பிரெட் தயார். ஸ்லைஸ் போட்டு சுவைக்கவும்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16688999
















கமெண்ட்