டர்கிஷ் ப்ரெட்(turkish bread recipe in tamil)

#lb
துருகியர்களின் பிரதான உணவு. நாண்-க்கும் இதற்கும் வித்தியாசம் ஈஸ்ட் சேர்ப்பது தான்.மிக சாப்ட்-டாக,வாசனையாக இருக்கும். பனீர் கிரேவிகள் மற்றும் அசைவ கிரேவிகள் மிக மிக பொருத்தமாக இருக்கும்.
டர்கிஷ் ப்ரெட்(turkish bread recipe in tamil)
#lb
துருகியர்களின் பிரதான உணவு. நாண்-க்கும் இதற்கும் வித்தியாசம் ஈஸ்ட் சேர்ப்பது தான்.மிக சாப்ட்-டாக,வாசனையாக இருக்கும். பனீர் கிரேவிகள் மற்றும் அசைவ கிரேவிகள் மிக மிக பொருத்தமாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெண்ணெய்,மல்லி தழை,சில்லி ஃப்ளெக்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும். - 2
ஒரு பாத்திரத்தில் மாவு,உப்பு,சர்க்கரை, ஈஸ்ட் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனுடன் 1/4கப் வெது வெதுப்பான நீர் சேர்த்து கிளறவும்.
- 3
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து கலந்து விடவும்.முழுவதும் சேர்க்க வேண்டாம். முழு 1/2கப் பால் தேவைப்படாது.
- 4
2ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலந்து விட்டு பிசைவதற்கு வசதியான இடத்திற்கு மாற்றி 15 நிமிடங்கள் இழுத்துப் பிசையவும்.
- 5
மாவின் மேல் 1 ஸ்பூன் எண்ணெய் தடவி,மூடி போட்டு மாவு உப்பி வரும் வரை 2 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
- 6
மாவு இரு மடங்கு உப்பி வந்ததும்,மீண்டும் எடுத்து ஒரு நிமிடத்திற்கு பிசைந்து விட்டு சிறு சிறு உருண்டைகளாக பிரிக்கவும்.
- 7
ஒவ்வொரு உருண்டையாக எடுத்து மாவு தூவி, வட்டங்களாக விரிக்கவும்.
ரொட்டியை இரண்டு முறைகளில் செய்து பார்த்தேன். - 8
முதல் முறை:
பொதுவாக இது ஓவனில் செய்வார்கள். நான் தோசைக்கல்லை 5நிமிடங்கள் சூடு செய்து,மேலே ஒரு கடாய் வைத்து அதனுள் தேய்த்த ஒரு வட்டத்தை வைத்து மூடி 5நிமிடங்கள் வேக வைத்தேன்.நன்றாக உப்பி எழும்பி வரும்.பின் திருப்பி போட்டு வேக வைத்தேன். - 9
இரண்டாம் முறை:
தோசைக்கல் சூடானதும், மீடியம் தீயில் வைத்து எண்ணைய் விடாமல் தேய்த்த வட்டத்தை சேர்த்து,இரு புறங்களிலும் வேக வைத்து எடுக்கவும். - 10
உப்பி வந்த ரெட்டியின் மேல் வெண்ணெய் மல்லித்தழை,சில்லி ஃப்ளெக்ஸ் கலந்த கலவையை தேய்க்கவும். நன்றாக சாப்ட்டாக இருக்கும். வாசனையாக இருக்கும்.
- 11
அவ்வளவுதான். சாஃப்ட்-டான டர்கிஷ் ரொட்டி ரெடி.
இதற்கு,வெஜிடபிள் குருமாவை விட, பச்சை பயிறு gravy மிக அருமையாக இருந்தது.
மேலும்,இதனுடன் ரிச் கிரேவிகளான பன்னீர் கிரேவிகள் மற்றும் நான்வெஜ் கிரேவி வகைகள் மிகவும் சிறப்பாக இருக்கும்.
லிங்க் செய்யப்பட்ட ரெசிபிக்கள்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ப்ரெட்(bread recipe in tamil)
#kkநானும்,என் பையனும் ப்ரெட் விரும்பி சாப்பிடுவோம். டோஸ்ட் செய்து,ஜாம் அல்லது Nutella வைத்து சாப்பிடுவது இருவருக்கும் ரொம்ப பிடிக்கும்.இப்பொழுது, விட்டு பெரியவர்களும் எங்கள் கூட்டணியில் சேர்ந்துள்ளனர். Ananthi @ Crazy Cookie -
-
சாக்லேட் ஸ்வ்ரில் பிரெட்(chocolate swirl bread recipe in tamil)
#welcomeஇந்த பிரெட்டின் புறத்தோற்றதால்,நான் கவரப்பட்டதால்,முதல் முறை தோல்வி கண்டாலும், இரண்டாம் முறை வெற்றி பெற, தோழி இலக்கியா(@homecookie_270790) மற்றும் one of our cookpad member & 'home chef ' mam kavitha விடமும் என் சந்தேகங்களைக் கேட்டு தெளிவு பெற்று,வெற்றி பெற்றுள்ளேன். Ananthi @ Crazy Cookie -
மலாய் பரோட்டா(malai parotta recipe in tamil)
பரோட்டா எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. அதை வீட்டில் செய்து கொடுத்தால் பாராட்டு மழைதான். punitha ravikumar -
-
-
-
-
இத்தாலியன் க்ரிஸ்ஸினி (சூப் ஸ்டிக்ஸ்) (Italian grissini recipe in tamil)
#GA4#week5#Italian Meenakshi Ramesh -
ரவுண்டு பிரட் (Round bread recipe in tamil)
பிரட் நிறைய வடிவங்களில் செய்யலாம். நான் இங்கு வட்ட வடிவில் செய்துள்ளேன். இந்த பிரட் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour1 Renukabala -
தாபா சிக்கன் கறி(dhaba chicken curry recipe in tamil)
#pjஇந்த சிக்கன் கறி மிகச் சுவையாக,சரியான காரம் மற்றும் மணத்துடன் இருக்கும்.பரோட்டா, நாண்,சப்பாத்திக்கு ரொம்ப பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
ஸ்பிரிங் ரோல் பிரெட் (Spring roll bread recipe in tamil)
#Kkகுழைந்தைகளுக்கு பிடித்த உணவுகளை செய்து கொடுத்தால் அவர்கள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள். எனவே புதிய வடிவத்தில் ஒரு பிரெட் முயற்சித்தேன். மிகவும் சுவையாக இருந்தது. Renukabala -
டர்கிஷ் ரொட்டி (சூப்பர் சாஃப்ட் Turkish bread –bazlama)
#magazine4சூப்பர் சாஃப்ட் ருசியான ரொட்டி . உள்ளே ஒரு பாக்கெட் இருக்கும். Stir fried காய்கறிகள் உள்ளே வைத்து சாபிடுவேன், ஃபிரெஷ் காய்கறிகள் உள்ளே வைத்து சண்ட்விச் போல செய்யலாம். Lakshmi Sridharan Ph D -
-
-
குல்சா (Kulcha recipe in tamil)
நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, சுவை, மணம் நிறைந்தது. #GRAND2 Lakshmi Sridharan Ph D -
ஃபிளவர் டோநட்(flower doughnut recipe in tamil)
#CookpadTurns6சிறிது வேலைப்பாடாக இருந்தாலும்,சுவைத்த அனைவரும் மறுமுறை வேண்டும் என்று கேட்பார்கள்..சுவை மற்றும் சாஃப்ட்.. பெரியவர்களையும் கவர்ந்து விட்டது. Ananthi @ Crazy Cookie -
கையால் மாவு பிசையாமல் சுவையான மிருதுவான கோதுமை பிரட் (Kothumai bread recipe in tamil)
#bake Gayathri Gopinath -
🧄🧄கார்லிக்🧄🧄நாண்🥖🥖(garlic naan recipe in tamil)
#GA4 #WEEK24நாண் என்றாலே நம் நினைவுக்கு வருவது தாபாக்களில் செய்யப்படும் நாண் தான். அத்தகைய சுவைமிக்க உணவை நம் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம். Ilakyarun @homecookie -
-
பொட்டேட்டோ பன்(potato bun recipe in tamil)
#potஉருளை கிழங்கு உலக பிரசித்தம். எல்லா வயதினரும் விரும்பும் கிழங்கு. சத்து சுவை நிறைந்தது. பன் எப்பொழுது வேண்டுமானாலும் சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
-
-
சில்லி கார்லிக் பிரட் ஸ்டிக்ஸ் (Chilli garlic bread sticks recipe in tamil)
#arusuvai2 Kamala Shankari -
-
தேங்காய் போளி (Thenkaai boli recipe in tamil)
இது ஸ்டஃப் செய்த போளி இல்லை. தேங்காய், முந்திரி, நாட்டு சக்கரை. ஏலக்காய். குங்குமப்பூ, ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு, சேர்த்து பாலுடன் போளி செய்தேன். மைதா போல் இல்லாமல், ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு கால்ஷியம், விட்டமின் D, புரதம் நிறைந்தது. சுவையான போளி எளிதில் செய்யக்கூடியது #coconut Lakshmi Sridharan Ph D -
மினி,தவா பிட்சா for kids(mini tawa pizza recipe in tamil)
#pizzaminiகுழந்தைகள் பிட்சாவுக்கு ஆசைப்படுவதே, அதன் பிரெட்,மேலே தேய்கப்படும் சாஸ் மற்றும் சீஸ்-க்காகவும் தான்.ஆதலால்,குறைவான (விருப்பப்பட்ட) காய்கறிகள் மட்டும் மற்றும் குறைவான அளவு சில்லி ஃபிளேக்ஸ்,ஒரிகனோ மற்றும் சீஸ் சேர்த்து செய்துளேன். இதன் பின்,கடைகளில் வாங்க வேண்டிய அவசியம் வரவில்லை. Ananthi @ Crazy Cookie -
PIZZA SAUCE🍅
#COLOURS1 வாங்க நம் வீட்டிலேயே சுலபமாக செய்யலாம் கடையில் வாங்குவது போல் அருமையான பிஸ்ஸா சாஸ்..... Kalaiselvi
More Recipes
கமெண்ட் (7)