குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கோதுமை ரவை அடை(wheat rava adai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கோதுமை ரவை அடை(wheat rava adai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கோதுமை ரவை அடை(wheat rava adai recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#FR

#FR

மேலும் படிக்க

கோதுமை ரவை அடை(wheat rava adai recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#FR

#FR

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
நான்கு பேர்
  1. ஒரு கப் கோதுமை ரவை
  2. முக்கால் கப் துவரம் பருப்பு
  3. அரை கப் கடலை பருப்பு
  4. கால் கப் கருப்பு உளுத்தம் பருப்பு
  5. 6சிகப்பு மிளகாய்
  6. 7 பச்சை மிளகாய்
  7. ஒரு பெரிய துண்டுஇஞ்சி
  8. ஒரு டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  9. இரண்டு கொத்து கருவேப்பிலை
  10. இரண்டு கொத்து முருங்கை கீரை
  11. தேவையான அளவுஉப்பு
  12. அடை வார்ப்பதற்கு தேங்காய் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். பருப்பு வகைகள் மூன்று மணி நேரம், கோதுமை ரவைஒரு மணி நேரம் தனியாகவும் ஊற வைத்துக் கொள்ளவும்.

    கோதுமை ரவை அடை(wheat rava adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கோதுமை ரவை அடை(wheat rava adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அங்கு ஊறிய பின் ஒரு பெரிய மிக்ஸி ஜாரில் முதலில் மிளகாய் வற்றல், பச்சை மிளகாய் இஞ்சி, கருவேப்பிலை, உப்பு இவைகளை லேசாக பொடித்துக் கொள்ளவும்.இப்பொழுது பருப்பு வகைகளை சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

    கோதுமை ரவை அடை(wheat rava adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கோதுமை ரவை அடை(wheat rava adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடைசியாக கோதுமை ரவையை சேர்த்து நன்கு அழைக்கவும்.

    கோதுமை ரவை அடை(wheat rava adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கோதுமை ரவை அடை(wheat rava adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்பொழுது எல்லாவற்றையும் நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும். இது புளிக்க வேண்டும் என்று வசியம் இல்ல.முருங்கைக்கீரை அல்லது வெங்காயம் சேர்த்து வார்க்கலாம்.

    கோதுமை ரவை அடை(wheat rava adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கோதுமை ரவை அடை(wheat rava adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தோசை கல்லில் அடையை வார்த்து தேங்காய் எண்ணெய் ஊற்றி திருப்பி போட்டு எடுக்கவும்.இது மொறுமொறுப்பான ஒரு கோதுமை ரவை அடை தயார். இதற்கு தொட்டுக்கொள்ளசாம்பார் தேங்காய் சட்னிநன்றாக இருக்கும்.

    கோதுமை ரவை அடை(wheat rava adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கோதுமை ரவை அடை(wheat rava adai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
28 டிசம்பர் 2022 07:41 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
  2. ரவா குலாப் ஜாமுன்(rava gulab jamun recipe in tamil)
  3. மல்லி சட்னி(coriander chutney recipe in tamil)
  4. கொத்தமல்லி சாதம்(coriander rice recipe in tamil)
  5. தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
  1. தலைப்பு : ஹார்லிக்ஸ் மைசூர்பாக்(horlicks mysorepak recipe in tamil)
  2. தாளித்த தயிர் சாதம்(thalittha tayir sadam recipe in tamil)
  3. மத்தி மீன் ப்ரை(fish fry recipe in tamil)
  4. மட்டன் ஃப்ரை(mutton fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16716790
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close