குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மோமோஸ்(momos recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மோமோஸ்(momos recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மோமோஸ்(momos recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#CH

#CH

மேலும் படிக்க

மோமோஸ்(momos recipe in tamil)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu

#CH

#CH

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
இரண்டு பேர்
  1. ஒரு கப் கோதுமை மாவு
  2. ஒரு டீஸ்பூன் உப்பு
  3. அரை கப் தண்ணீர்
  4. 4கோஸ் இலை
  5. இரண்டு கேரட்
  6. இரண்டு பச்சை மிளகாய்
  7. ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில்
  8. தேவையானஉப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்.கோஸ் கேரட் பச்சை மிளகாய் இவைகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

    மோமோஸ்(momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மோமோஸ்(momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்பொழுது ஒரு பேசினில் கோதுமை மாவு உப்பு தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    மோமோஸ்(momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மோமோஸ்(momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்பொழுது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி போஸ் கேரட் பச்சை மிளகாய் இவைகளை லேசாக ஐந்து நிமிடம் உப்பும் சேர்த்து வதக்கி ஆற விடவும்.

    மோமோஸ்(momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மோமோஸ்(momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மோமோஸ்(momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஊறிய மாவில் ஆறு உருண்டைகள் உருட்டி வைக்கவும்.அதை பூரி சைசுக்கு தேய்த்து அதற்கு நடுவே ஆறிய காய்கறி கலவை மோமோஸ்களை மூடி வைக்கவும்.

    மோமோஸ்(momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மோமோஸ்(momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது இட்லி பானையில் தண்ணீர் ஊற்றி இந்த மோமோ ஸ்களை 10 நிமிடம் வேக வைக்கவும்.

    மோமோஸ்(momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    மோமோஸ்(momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அருமையான சுவையான மோமோஸ் ரெடி. இதற்கு சேஷுவான் சாஸ் அல்லது டொமேட்டோ சாஸ் நன்றாக இருக்கும்.

    மோமோஸ்(momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    மோமோஸ்(momos recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
24 ஜனவரி 2023 09:21 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. சக்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil)
  2. *பிரெட் பஜ்ஜி*(bread bajji recipe in tamil)
  3. *செஷ்வான் வெஜ், ஹக்கா நூடுல்ஸ்*(schezwan veg hakka noodles recipe in tamil)
  4. சுண்டைக்காய் தக்காளி தொக்கு(sundaikkai thokku recipe in tamil)
  5. சிக்கன் &veg கட்லெட்(chicken and veg cutlet recipe in tamil)
  1. மூளை ப்ரை(brain fry recipe in tamil)
  2. செஸ்வான்சாஸ்(schezwan sauce recipe in tamil)
  3. மன்சோவ் சூப்(manchow soup recipe in tamil)
  4. *பிரெட் பஜ்ஜி*(bread bajji recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16767714
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close