நச்சுக்கொட்டைக் கீரை • ஆட்டு ரத்தம் • சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கியது • பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் • பூண்டு பல் பொடியாக நறுக்கியது • தேங்காய்த் துருவல் ஒரு கப் • நல்லெண்ணெய் ஒரு குழிக்கரண்டி • கடுகு உளுந்து ஒரு ஸ்பூன் • உப்பு தேவையான அளவு • சீரகத் தூள் ஒரு ஸ்பூன் • சோம்புத்தூள் • மிளகுத் தூள் ஒரு ஸ்பூன் •