1 கப்பு உரத்த பட்டர் பீன்ஸ் • பெல்லாரி பொடியாக நறுக்கியது • பெரிய தக்காளி பொடியாக நறுக்கியது • 1 டேபிள் ஸ்பூன் குழம்பு மிளகாய்த்தூள் • 1/2 டீஸ்பூன் சோம்பு தூள் • 1/2 டீஸ்பூன் கறிமசால் பொடி • 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் • உப்பு தேவையான அளவு • 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் விழுது • கொத்தமல்லி இலை