சோலா பூரி செய்வதற்கு தேவையான பொருட்கள்: • மைதா மாவு • தண்ணீர், • ரவை • தயிர் • சீனி • உப்பு தேவையான அளவு, • எண்ணெய் • சென்னா மசாலா செய்வதற்கு தேவையான பொருட்கள் • வெள்ளை சுண்டல் ஒரு டம்ளர்(இரவு வெள்ளை சுண்டலை நீரில் ஊறவைக்க வேண்டும்) • பெரிய வெங்காயம் 4, தக்காளி-2 மல்லித்தூள் ஒரு டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் 1/2tbsp,மிளகாய்த்தூள்2tbsp,கரம் மசாலா 1/4tbsp, உப்பு தேவையான அளவு, • மல்லித்தழை தேவையான அளவு, பட்டை 2,கிராம்பு 4,சோம்பு 1/2tsp, தாளிப்பதற்கு தேவையான எண்ணெய்