பாஸ்மதி அரிசி ½கி • பட்டை, கிராம்பு,ஏலக்காய், அன்னாசி பூ,பிரிஞ்சி இலை, சோம்பு,சீரகம், • நெய் அரை கப் • கொத்தமல்லி மற்றும் புதினா இலைகள் • தக்காளி 200 கிராம் • வெங்காயம் 400 கிராம் • பச்சை மிளகாய்-2 • காய்ந்த மிளகாய் தூள் இரண்டு மூன்று டேபிள் ஸ்பூன் • கரம் மசாலா ஒரு டேபிள் ஸ்பூன் • சிக்கன் அரை கிலோ • தயிர் அரை கப்/எலுமிச்சை சாறு அரை • உப்பு தேவையான அளவு •