குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil)

Sakarasaathamum_vadakarium
Sakarasaathamum_vadakarium @Skv_kavitha
Chennai , India

ஃபிர்நி என்பது பால் பாயாச வகைகளில் ஒன்றாகும். இது பஞ்சாபிய பண்டிகைக்கால உணவுகளில் மிகவும் முக்கியமான ஒரு இனிப்பு வகையாகும். பொதுவாக அரிசி பாயாசத்தில் முழு அரிசியை பாலில் வேகவைத்து பாயாசம் செய்வார்கள் ஆனால் இந்த ஃபிர்நி அரிசியை அரைத்து பாயாசம் வைப்பார்கள். இதை மண் பாத்திரத்தில் தான் பரிமாறுவார்கள் ஆனால் நான் அதை டார்டில் வைத்து பரிமாரி உள்ளேன். #grand2

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 1/2 மணி நேரம்
2 பேர்
  • 4 டேபிள் ஸ்பூன் வெண்ணை
  • 1&1/4 கப் பொடித்த சர்க்கரை
  • 3/4 கப் கோதுமை மாவு
  • 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  • 3 டேபிள் ஸ்பூன் சாமை அரிசி
  • 1 லிட்டர் பால்
  • 1 ஏலக்காய்
  • 2-3 குங்குமப்பூ
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 1/2 மணி நேரம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் வெண்ணை(4tbsp), பொடித்த சக்கரை(1/2 கப்) சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பதில் கோதுமை மாவு (3/4 கப்), எண்ணெய் (4 tbsp) மற்றும் சால்ட் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மாவை நன்றாக அழுத்தி பிசையாமல் கலந்து கொள்ளவும். பிசைந்த மாவை ஃப்ரிட்ஜில் அரை மணி நேரம் வைக்கவும்.

    சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் மாவை சிறிய வட்டமாக தேய்த்துக் கொள்ளவும்.

    சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    மினி கப் கேக் செய்யும் மோல்டிங் பின்பக்கத்தில் வெண்ணையை தடவிக் கொள்ளவும் தேய்த்து வைத்த மாவை அதில் வைத்து, வட்ட வடிவை செய்து கொள்ளவும்.

    சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிரீ ஹீடட் அவனில் 180° c 13-15 நிமிடம் வைத்து எடுக்கவும்.

    சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    3 டேபிள் ஸ்பூன் சாமை அரிசியை தண்ணீரில் ஊறவைத்துக் கொள்ளவும் அரைமணிநேரம்.

    சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    ஊறவைத்த அரிசியை நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

    சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    ஒரு கடாயில் ஒரு லிட்டர் பால் ஊற்றி அதை அரை லிட்டராக வரும் வரை காய்ச்சி கொள்ளவும்.

    சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    பின்னர் அதில் ஏலக்காய், குங்குமப்பூ, அரிசி கலவை மற்றும் சர்க்கரை (3/4 கப்) சேர்த்து கலந்து கொள்ளவும்.

    சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
  11. 11

    அரிசி பாலில் நன்றாக வேக வைக்க வேண்டும். கட்டிகள் ஏதும் வராமல் நன்றாக கலந்து விட்டுக் கொண்டே இருக்கவேண்டும்.

  12. 12

    இறுதியாக கண்டன்ஸ்டு மில்க் (2 டேபிள் ஸ்பூன்) சேர்த்து இறக்கிக் கொள்ளவும்.

    சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 12 புகைப்படம்
  13. 13

    ஒரு டார்ட் இல் 2 டேபிள் ஸ்பூன் செய்த ஃபிர்நி வைத்து பரிமாறவும்.

    சாமை ஃபிர்நி டார்ட் (Saamai Phirni Tart recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 13 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sakarasaathamum_vadakarium
Sakarasaathamum_vadakarium @Skv_kavitha
01 ஜனவரி 2021 18:33 அன்று
Chennai , India
Home chef ♥️
மேலும் படிக்க

கமெண்ட் (3)

Renukabala
Renukabala @renubala123
09 ஜனவரி 2021 14:29
Super innovative 👌👏
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சாமை

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. பூரி மற்றும் உருளைக்கிழங்கு மசால் குருமா (Poori and urulaikilanku masal kuruma recipe in tamil)
  2. பேபிகார்ன் கிரேவி (Baby corn gravy recipe in tamil)
  3. சர்க்கரைவள்ளி கிழங்கு பணியாரம் (Sarkaraivalli kilanku paniyaram recipe in tamil)
  4. கிரிஸ்பி பிரெட் (Crispy bread recipe in tamil)
  5. பால் அல்வா (Paal halwa recipe in tamil)
  1. கோதுமை ஹல்வா (Kothumai halwa recipe in tamil)
  2. வடகறி (Vadacurry recipe in Tamil)
  3. வெண்பொங்கல் (Ven pongal recipe in tamil)
  4. முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14338771
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close