வெண்பொங்கல் (Ven pongal recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

வெண்பொங்கல் (Ven pongal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1கப் பச்சரிசி
  2. 1/2கப் பாசிப்பருப்பு
  3. தேவைக்கேற்ப நெய்,தண்ணீா்,உப்பு
  4. 2வத்தல்
  5. 1ஸ்பூன் கடுகு உளுந்தப்பருப்பு,சீரகம்,மிளகு
  6. சிறிதளவுகருவேப்பிள்ளை
  7. 1inch இஞ்சி,1 பல் பூண்டு

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    முதலில் தேவையானப்பொருள்களை எடுத்துக் கொள்ளவும் பின் சாதத்தை பச்சரிசி மற்றும் பாசிபருப்புச் அதில் கொஞ்சம் சீரகம்,மிளகு தட்டிப் போட்டுக் கொண்டு பின் உப்புச் சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு இறக்கவும்

  2. 2

    பின் கடாயில் தாளிக்கவும்; கடாயில் நெய் ஊற்றி கடுகுச் சேர்த்துத் தாளிக்கவும் பின் கருவேப்பிள்ளை, வத்தல் சேர்க்கவும்

  3. 3

    பொறிந்ததும் பூண்டு,இஞ்சி,சீரகம்,மிளகு என ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்துக் கொண்டு வதக்கவும்

  4. 4

    பின் தாளித்ததை அனைத்தும் சாதத்தில் கொட்டிக் கொள்ளவும் பின் கலந்துக் கொள்ளவும்

  5. 5

    இதில் சாம்பாா் சேர்த்து சாப்பிட்டால் தனிச் சுவையே பரிமாறவும் பின் சுவைக்கவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes