நூடுல்ஸ் குழிப்பணியாரம் (Noodles savoury Paniyaram recipe in tamil)

செட்டிநாடு குழி பணியாரம் தமிழகத்தில் மிகவும் பிரசத்தி பெற்ற உணவு வகைகளில் ஒன்று இதை காரம் மற்றும் இனிப்பு இரண்டு வகையிலும் செய்வார்கள். என் மகளுக்கு இனிப்பு பணியாரம் மற்றும் நூடுல்ஸ் மிகவும் பிடிக்கும். அதனால் அந்தக் குழி பணியாரத்தை நூடுல்ஸ் வைத்து செய்துள்ளேன். அதற்கான ரெசிபியை இங்கு பார்ப்போம். மிகவும் எளிதாக 10 நிமிடத்தில் செய்யக்கூடிய ஸ்னாக்ஸ் வகைகளில் இதுவும் ஒன்று. #noodles

சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வானவில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். அதில் தேவையான அளவு உப்பு மற்றும் ஓர் கட்டி நூடுல்சை சேர்க்கவும்.
- 2
நூடுல்ஸ் தண்ணீரில் நன்றாக 3 முதல் 4 நிமிடம் வேக வைக்கவும். தண்ணீர் வற்றியவுடன் நூடுல்சை தனியாக ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
- 3
அதில் சிறிதாக நறுக்கிய வெங்காயம் கேரட் மற்றும் குடமிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.
- 4
இதில் 1/2 கப் தோசை மாவு சேர்த்துக் கொள்ளவும். தேவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக கிளறி வைத்துக் கொள்ளவும்.
- 5
பணியாரக் கல்லை நன்றாக சூடு ஆறியபிறகு அதில் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் ஒரு கரண்டி நூடுல்ஸ் மாவை எடுத்து குழியில் சேர்க்க வேண்டும்.
- 6
மிதமான தீயில் இரு பக்கங்களையும் வேக வைத்து எடுத்தால் நூடுல்ஸ் குழி பணியாரம் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
- ரோட்டுக்கடை முட்டை ஃப்ரைடு ரைஸ் (Muttai fried rice recipe in tamil)
- ஹோட்டல் சுவையில் வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
- வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
- பன்னீர் பிரைடு ரைஸ் (Paneer fried rice recipe in tamil)
- வால்நட் மசாலா தக்காளி சூப் (Walnut masala thakkali soup recipe in tamil)

கமெண்ட் (3)