வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
Coimbatore

வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 200 கிராம் ப்ளைன் நூடுல்ஸ்
  2. 1 வெங்காயம்
  3. 6பல் பூண்டு
  4. 2கேரட்
  5. 8 பீன்ஸ்
  6. 1 கைப்பிடி முட்டைகோஸ்
  7. 1 கைப்பிடிஸ்பிரிங் ஆனியன்
  8. 2 ஸ்பூன் சில்லி சாஸ்
  9. 1_1/2 ஸ்பூன் டார்க் சோயா சாஸ்
  10. 2 டேபிள்ஸ்பூன் டொமேட்டோ சாஸ்
  11. எண்ணெய் தேவையான அளவு
  12. உப்பு தேவையான அளவு
  13. 1 ஸ்பூன் வெள்ளை மிளகு தூள்
  14. 1 ஸ்பூன் சர்க்கரை

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    கொதிக்கும் நீரில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு நூடுல்ஸ் ஐ சேர்த்து 6_8 நிமிடங்கள் வரை வேகவிடவும்

  2. 2

    வெந்ததும் இறக்கி வடிகட்டி குளிர்ந்த நீரில் அலசி வடிகட்டி 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்றாக கலந்து விடவும்

  3. 3

    வெங்காயம் ஸ்பிரிங் ஆனியன் பூண்டு கேரட் பீன்ஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும் பின் வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் பூண்டு சேர்த்து வதக்கவும்

  4. 4

    பின் கேரட் பீன்ஸ் சேர்த்து 5 நிமிடங்கள் வரை நன்றாக வதக்கவும் 70% வெந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும் பின் முட்டைகோஸ் சேர்த்து நன்கு வதக்கவும்

  5. 5

    பின் சில்லி சாஸ் சோயாசாஸ் டொமேட்டோ சாஸ் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும்

  6. 6

    பின் வேகவைத்த நூடுல்ஸ் சேர்த்து நன்கு கிளறவும் இரண்டு கரண்டி கொண்டு நன்றாக கலந்து விடவும்

  7. 7

    தீயை குறைக்காம தொடர்ந்து நன்றாக கிளறி விடவும்

  8. 8

    ஸ்பிரிங் ஆனியன் சேர்த்து அலங்கரித்து சூடாக பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudharani // OS KITCHEN
அன்று
Coimbatore

Similar Recipes