சமையல் குறிப்புகள்
- 1
கோவக்காய் நன்றாக கழுவி இரண்டாக கிழித்து சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
கோவக்காய் மற்றும் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து ஐந்து நிமிடம் நன்றாக வேக விடவும்
- 4
பின்பு தக்காளியை சிறிய சிறை துண்டுகளாக வெட்டி அதனுடன் சேர்த்து தண்ணீரையும் சேர்த்து நன்றாக வேக விடவும்
- 5
தண்ணீர் நன்றாக சுண்டியவுடன் பொறியலை பரிமாறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16611411








கமெண்ட் (2)