500 கிராம் கோவக்காய், 100 கிராம் தட்டைப்பயறு, 2 பெரிய வெங்காயம், 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1 தக்காளி, உப்பு தேவையான அளவு, 1/2 ஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 ஸ்பூன் மிளகாய்த்தூள், 2 ஸ்பூன் சாம்பார் தூள், 1/2 கப் துருவிய தேங்காய், கொத்துமல்லி இலை, கருவேப்பிலை, 1ஸ்பூன் கடுகு