குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஆளு டிக்கி(aloo tikki recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஆளு டிக்கி(aloo tikki recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஆளு டிக்கி(aloo tikki recipe in tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

#pj

#pj

மேலும் படிக்க

ஆளு டிக்கி(aloo tikki recipe in tamil)

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana

#pj

#pj

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
1 பேர்
  1. 1பெரிய உருளைக்கிழங்கு
  2. 1\4 மேஜை கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  3. 1\4 மேஜை கரண்டி மஞ்சள் தூள்
  4. 1\2 மேஜை கரண்டி உப்பு
  5. 1\2 மேஜை கரண்டி மிளகாய் தூள்
  6. 1\4 மேஜை கரண்டி சீரகத்தூள்
  7. 1\4 மேஜைக்கண்டி ஆஞ்சூர் பவுடர்
  8. 1\4 மேஜைக்கரண்டி சாட் மசாலா
  9. 1 கப் எண்ணெய்
  10. 1\2 மேஜைக்கரண்டி கான்பிளவர் பவுடர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    முதலில் உருளைக்கிழங்கு ஒரு குக்கரில் தண்ணீர் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வேக விடவும் ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் 15 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்

    ஆளு டிக்கி(aloo tikki recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் உருளைக்கிழங்கின் தோள்களை உரித்து நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும்

    ஆளு டிக்கி(aloo tikki recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் மசித்த உருளைக்கிழங்கில் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சீரகத்தூள், ஆம்சூர் பவுடர் சாட் மசாலா கன்ஃப்ளார் பவுடர் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி மாவு போன்ற பிசைந்து கொள்ளவும்

    ஆளு டிக்கி(aloo tikki recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்பு தவ்வாவில் எண்ணெய் சேர்த்து இந்த உருளைக்கிழங்கு மாவை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து கையில் நன்றாக தட்டி தட்டி எண்ணெயில் இட்டு ப்ரை செய்யவும்

    ஆளு டிக்கி(aloo tikki recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்பு சுட சுட சாசுடன் பரிமாறவும்

    ஆளு டிக்கி(aloo tikki recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shabnam Sulthana
Shabnam Sulthana @shabnamsulthana
10 நவம்பர் 2022 17:05 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)
  2. சிக்கன் பக்கோடா(chicken pakoda recipe in tamil)
  3. சாக்லேட் பர்பி (Milk chocolate burfi)
  1. முட்டை பிரியாணி(egg biryani recipe in tamil)
  2. சிக்கன் பக்கோடா(chicken pakoda recipe in tamil)
  3. சாக்லேட் பர்பி (Milk chocolate burfi)
  4. தலைப்பு : பிரட் டோஸ்ட்(bread toast recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16619917
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close