ஆளு டிக்கி(aloo tikki recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கு ஒரு குக்கரில் தண்ணீர் சேர்த்து சிறிது உப்பு சேர்த்து வேக விடவும் ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் 15 நிமிடம் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின் உருளைக்கிழங்கின் தோள்களை உரித்து நன்றாக மசித்து எடுத்துக் கொள்ளவும்
- 3
பின் மசித்த உருளைக்கிழங்கில் இஞ்சி பூண்டு விழுது மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சீரகத்தூள், ஆம்சூர் பவுடர் சாட் மசாலா கன்ஃப்ளார் பவுடர் அனைத்தையும் சேர்த்து நன்றாக கலக்கி மாவு போன்ற பிசைந்து கொள்ளவும்
- 4
பின்பு தவ்வாவில் எண்ணெய் சேர்த்து இந்த உருளைக்கிழங்கு மாவை சிறிய சிறிய உருண்டைகளாக பிடித்து கையில் நன்றாக தட்டி தட்டி எண்ணெயில் இட்டு ப்ரை செய்யவும்
- 5
பின்பு சுட சுட சாசுடன் பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சமோசா ரோல் (Samosa rolls recipe in Tamil)
#TheChefStory #ATW1 சமோசாவின் மற்றொரு வடிவம் ஆகிய இந்த சமோசா ரோல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று Shabnam Sulthana -
-
-
-
-
-
-
கிறிஸ்பி ஆளு சில்லி (Crispy aloo chilli recipe in tamil)
#deepfryIt is a easy snack every body likes allu... Madhura Sathish -
ஆலு குல்ச்சா(aloo kulcha recipe in tamil)
இது எனது 200வது ரெசிபி என்பதை,மிக்க மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கின்றேன்.மைதாவில் செய்தாலும் மிக மிக சுவையான ரெசிபி.எனக்கு மிகவும் பிடித்த ரெசிபி. Ananthi @ Crazy Cookie -
-
ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
#pj - PunjabiWeek- 2உருளைக்கிழங்கு மற்றும் சோயா வைத்து செய்யும் சுவைமிக்க வெஜிடபிள் புலாவ்.... Nalini Shankar -
-
Aloo Capsicum gravy (Aloo capsicum gravy Recipe in Tamil)
#அம்மா #nutrient2 #book குடைமிளகாயில் கண்களுக்கு நன்மையளிக்கும் வைட்டமின் A &C வளமாக நிறைந்துள்ளது. எங்க அம்மாவுக்கு பிடித்த ஒரு கிரேவி. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
-
-
தலைப்பு : தாபா பட்டர் நாண் & ஆலு கோபி சப்ஜி(dhaba butter naan recipe in tamil)
#pj G Sathya's Kitchen -
ஆலூ பூனா (Aloo Bhuna recipe in tamil)
#pj - Dhaba style receipeWeek -2 - பஞ்சாபி ஸ்டைலில் உருளை ரோஸ்ட் மசாலாவை தான் ஆலூ புனா என்று சொல்கிறார்கள்......சப்பாத்தி, ரொட்டி, நானுடன் சேர்த்து தொட்டு சாப்பிட மிக சுவையான பஞ்சாபி ஸ்பெஷல் சைடு டிஷ்.... 😋 Nalini Shankar -
-
-
-
-
அவல் உருளை பிரட்ரோல்(aval potato bread rolls recipe in tamil)
#PJஅவல் தூள் உருளைக்கிழங்கில்சேர்க்கும்போது நல்ல சத்து, மேலும்நல்லtaste&Binding.ஆரோக்கியமான உணவு. SugunaRavi Ravi -
மேகி வெஜிடபிள் பிங்கர் ஃப்ரை (Maggi vegetable finger fry recipe in tamil)
#noodels குழந்தைகளுக்கு மேகி என்றால் மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் என்றால் பிடிக்காது.நூடில்ஸில் காய்கறிகள் சேர்த்தால் தனியாக எடுத்துவிடுவார்கள்.அதனால் நூடில்ஸ் மற்றும் காய்கறிகள் வைத்து வித்தியாசமாக முயற்சித்தேன் மிகவும் நன்றாக இருந்தது.குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Sharmila Suresh
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16619917
கமெண்ட்