சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் ஒரு மேஜை கரண்டி நெய் ஊற்றி ரவையை சேர்த்து சிம்மில் ஐந்து நிமிடம் நன்றாக வறுக்கவும்
- 2
பின்பு மூன்று கப் பால் சேர்த்து சிறிது ரவை கெட்டியானவுடன் சர்க்கரையும் சேர்த்து நன்றாக கிளறவும்
- 3
கடைசியாக நெய் சேர்த்து நன்றாக கிளறி அடுப்பை அணைக்கவும்
- 4
ஒரு தட்டில் எண்ணெய் நன்றாக தடவி சமைத்த ரவையை அதில் சேர்த்து நன்றாக பரப்பிக் கொள்ளவும் பின் அதன் மீது நறுக்கிய பாதாமை தூவி விடவும்
- 5
15 நிமிடம் கழித்து பர்பி மாதிரி வெட்டி எடுத்து பரிமாறவும்
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16744630










கமெண்ட்