புளியோதரை(puliyotharai recipe in tamil)

Sasi
Sasi @Kutti_sasi

புளியோதரை(puliyotharai recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 கப் சாதம்
  2. 1/4 கப்நல்லெண்ணெய்
  3. 1/4 கப் புளி கரைசல்
  4. 1/4டீ ஸ்பூன் மஞ்சள் தூள்
  5. உப்பு
  6. 1 டேபிள் ஸ்பூன் புளியோதரை பொடி
  7. தாளிக்க
  8. 1/4டீ ஸ்பூன் கடுகு
  9. 2 கொத்து கறிவேப்பிலை
  10. 1 டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  11. 2 டேபிள் ஸ்பூன் நிலக்கடலை
  12. 4 காய்ந்த மிளகாய்
  13. 2 சிட்டிகை பெருங்காயத்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் தூள் நீக்கிய நிலக்கடலை பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும்.

  2. 2

    இதில் கெட்டியான புளிக்கரைசலை விட்டு மஞ்சள் தூள் உப்பு புளியோதரை பொடி அனைத்தையும் சேர்த்து கொதிக்க விடவும் என்னை பிரிந்து வரும் வரை.

  3. 3

    கடைசியில் வடித்த சாதத்தை சேர்த்து கிளறி இறக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sasi
Sasi @Kutti_sasi
அன்று

Similar Recipes