வெள்ளை சாஸ் கான்பெரி
முயற்சி செய்யவும்.
சமையல் குறிப்புகள்
- 1
பாஸ்தா ஷீட்களை வேக வைத்து தனியே வைக்கவும்.
- 2
வெங்காயம், 1 பூண்டு, காரட், குடை மிளகாய் நறுக்கி ஆலிவ் எண்ணெயில் வதக்கவும். உப்பு மற்றும் இத்தாலிய சீசனிங் சேர்க்கவும். தனியே வைக்கவும்.
- 3
வெள்ளை சாஸ் செய்யும் முறை : ஒரு வாணலியில் வெண்ணெய் உருக்கி பூண்டு துண்டுகளை வதக்கவும். அதில் சிறிது மாவு சேர்க்கவும். பேஸ்ட் போன்று வரும் வரை கலக்கவும். மெதுவாக அதில் பால சேர்த்து கிரீம் போன்ற பதம் வரும் வரை கலக்கவும். அதில் சர்க்கரை மற்றும் உப்பு சேர்த்து தனியே வைக்கவும்.
- 4
இப்பொழுது வேக வைத்த பாஸ்தா சீட்களில் காய்கறிகளை ஸ்டப் செய்யவும். ஷீட்களை உருட்டவும்.ஒரு பேகிங் ட்ரேயில் உருட்டிய பாஸ்தா ஷீட்களை அடுக்கவும். அதன் மேல் தாரளமாக வெள்ளை சாஸை ஊற்றவும். சிறிது ஆலிவ் மற்றும் சீசனிங் சேர்க்கவும். அதன் மேல் பரவலாக மறையும் வகையில் துருவிய பார்மிசன் மற்றும் மொசரேலா தூவவும். 600 வாட்ஸ் வெப்ப நிலையில் 5 நிமிடங்கள் பேக் செய்யவும்.
- 5
வெள்ளை சாஸ் கான்பெரி பரிமாற தயார்.
Keywords
Similar Recipes
More Recipes




கமெண்ட்