ஆரோக்கியமான லட்டுகள்
மிக சத்தான சிற்றுண்டி
சமையல் குறிப்புகள்
- 1
சிறிய கலவை ஜாடியில் பாதாம் பருப்பை அரைத்துக் கொள்ளவும்
- 2
அதே ஜாடியில் கிஸ்மிஸ் மற்றும் பேரிச்சம்பழத்தை தனித்தனியாக அரைத்து வைத்து கொள்ளவும்.
- 3
ஒரு அலுமினிய தடிமனனான பாத்திரத்தில் நெய் சேர்த்து மித சூட்டில் சுடு பண்ணவும். இந்த சமையல் முழுவதும் மித சூட்டில் தான்.
- 4
நெய் உருகியதும், பருப்பு கலவை, குங்குமபூ மற்றும் வெல்லம் சேர்த்து கலக்கவும்.
- 5
அடுப்பை அனைத்து ஒரு நிமிடம் கலக்கவும். 15 நிமிடங்களுக்கு பிறகு சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/9354215




கமெண்ட்